31-01-2023, 05:30 AM
மிகவும் அருமையான கதையை எழுதி முடித்தார்க்கு நன்றி நண்பா நன்றி. ஆனால் சிறிய வருத்தம் இனிமேல் தங்களின் கதை எழுதுவது கடினம் என்பது தான். தங்களுக்கு வேலை கிடைத்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி. நன்றி நண்பா. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எழுதவும்.