30-01-2023, 10:46 PM
(21-01-2023, 09:57 PM)Vandanavishnu0007a Wrote: அந்த அக்ரிமெண்ட்டில் நிறைய கண்டிஷன்ஸ் இருந்ததுSuper nanba evala vachu bitu padam eadkura mari kondu ponga
ஆரம்பத்தில் இருந்த ரெண்டு மூணு வரிகளை மட்டும் தான் அவள் படித்து பார்த்தாய் சொன்னாள்
எந்த நேரம் எப்போ கூப்பிட்டாலும் ஷூட்டிங்க்கு வரவேண்டும்
எப்படி சொன்னாலும் நடித்து கொடுக்கவேண்டும்
வெளிப்புற படப்பிடிப்புக்கு எந்த தடங்கலும் இல்லாமல் எந்த தயக்கமும் இல்லாமல் வரவேண்டும் என்றெல்லாம் அந்த பத்திரத்தில் இருந்தது
காயத்ரிக்கு இருந்த அவசர பணத்தேவைக்கு அவை எதையும் படித்து பார்த்து உணர்ந்து கையெழுத்து போட நேரமில்லை
நான் பணம் அனுப்பிய அடுத்த நொடியே நான் செய்த உதவிக்கு கண்ணை மூடி கையெழுத்து போட்டுவிட்டாள்
நாளைக்கு அவளுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்து கொண்டு இருக்கிறது
அது எங்களுக்கு தான் சர்ப்ரைஸ்
ஆனால் காயத்ரிக்கோ அது கண்டிப்பாக அதிர்ச்சிதான்
