30-01-2023, 08:49 AM
(28-01-2023, 08:03 PM)tmahesh75 Wrote: நண்பர்களே இது வரை கதாசிரியர் gunshot அவர்கள் ராஜேஷ் என்ற கதாபாத்திரம் இந்த கதையில் வந்த முதல் சில வாசகர்கள் கருத்துக்கு அவர் கூறிய பதில்கள் இங்கு சொல்கிறேன் அது
1 முதல் பதில் இன்னும் 50 பதிவில் எல்லாம் மாறும் அவள் சஞ்சய்க்கு ஆக துள்ளி குதிப்பாள்
2 கதையில் இன்னும் பிரியா கவிதா திவ்யா கல்பனா ஆகியோர் பற்றி வரவேண்டியது மற்றது
3அஜய் ராஜேஷ் தந்தையின் கம்பனியில் தான் வேலை செய்கிறான் அது இன்னும் சில அப்டேட்ஸ் அப்புறம் வரும் ஆனால் கதை Happy ending ஆக இருக்கும்
4 சஞ்சய் சங்கீதாவை சென்டிமென்ட்டால் மடக்கு வான்
5 சங்கீதாவிற்கு இரக்க குணம் அதை மஹாலக்ஷ்மி உபயோகபடுத்துவாள்
6 சங்கீதாவை சஞ்சய் தான் இந்த பிரச்சினையில் இருந்து காப்பாற்றுவான் என்று கூறி உள்ளார்
7 கடைசியாக தந்த பதில் ராஜேஷ் மஹாலக்ஷ்மி உடன் தான் சங்கீதா வீட்டிற்கு வந்தான் பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தது அதனால் அது பற்றி கொண்டது
8 மஹாலக்ஷ்மி ரூமில் இருந்து வந்தது ஒரு காரணம் இருக்கிறது கண்டுபிடியுங்கள் என்று கூறி இருக்கிறார்
இது அவர் கூறிய பதில்கள்
இப்போது நமக்கு கதையின் மூலம் தெரிந்தவை ராஜேஷ் கல்பனா மற்றும் சங்கீதா ஆகிய இருவருக்கும் மருந்து கொடுத்து தான் அவர்களின் உணர்ச்சி தூண்டி இருக்கிறான் அதிலும் கல்பனாவிற்கு கொடுத்ததை விட இருமடங்கு மருந்து சங்கீதாவிற்கு கொடுத்து இருக்கிறான் அதை மஹாலக்ஷ்மி கொடுத்தாள் இதுவரை நமக்கு தெரியும்
இப்போது என்னுடைய தனிப்பட்ட கருத்து அவரின் பதில்கள் அனைத்திற்கும் இங்கு கூற போகிறேன்
கதை 50 பதிவுகள் வரை செல்லுமா அல்லது அதற்கு முன்பே முடியுமா என்று எணக்கு தெரியாது ஒருவேளை ராஜேஷ் வீட்டில் சங்கீதா ஒரு மாதம் தங்கி போகிறாள் என்று நினைத்து கொள்ளுங்கள் அப்போது சஞ்சய் கவிதா பிரியா கல்பனா போன்றவர்களுடன் உறவு வைத்துக் கொள்ள வாய்ப்பு உண்டு இது ஒரு சாய்ஸ்
இன்னொரு விஷயம் கதைப்படி கல்பனா தன் மகன் தீபக் உடனும் பிரியா குமாருடன் கல்யாணம் முடிந்து விட்டது இனி கவிதா திவ்யா பற்றி தெரியவேண்டும் திவ்யா ஏற்கனவே பிரபாகரன் உடன் உறவு வைத்துக் கொண்டு இருக்கிறாளே என்று நீங்கள் கேட்கலாம் அது முடிந்த பிறகு தான் அவர் அந்த பதிவை தந்தார் அதனால் தான் திவ்யா பற்றிய கதை இன்னும் முழுமையாக அறியப்படவில்லை என்று நினைக்கிறேன் அல்லது திவ்யா சஞ்சய் பற்றி நினைத்து கூட அவர் அதை கூறியிருக்கலாம் அப்படி என்றால் திவ்யா பற்றிய தகவல்கள் வந்துவிட்டது இனி கவிதா மட்டுமே பாக்கி
அஜய் ராஜேஷ் தந்தையின் கம்பனியில் தான் வேலை செய்கிறான் என்று முன்னாள் பதிப்பில் நாம் அனைவரும் தெரிந்து கொண்டோம்
இங்கு இருந்து தான் அவர் கதையை மாற்றி எழுதி இருக்கலாம் என்று நினைக்கிறேன் ஏன் என்றால் அஜய் வந்து சங்கீதாவை ராஜேஷ் வீட்டிற்கு அனுப்பினான் என்று படித்ததும் நாம் எல்லோரும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு கதாசிரியரை வார்த்தைகளில் வசைபாடி கருத்து பதிவிட்டோம் அதனால் அவர் அடுத்த நாளே அது ஒரு கனவு என்று கதையை மாற்றி எழுதியிருக்கலாம் என்று நினைக்கிறேன் ஒரு படைப்பாளி தன் படைப்புகளை தான் விரும்பிய வண்ணம் பதிவிட முடியவில்லை என்றால் அவர் அத்துடன் இங்கு எழுதுவதை நிறுத்தி விட்டார் என்று நினைக்கிறேன் இது என்னுடைய தனிப்பட்ட யூகமே என் ஊகம் சரி என்றால் அவர் கடந்த பதிவை நீக்கி விட்டு அவர் விரும்பும் வகையில் கதையை பதிவிடட்டும் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்
சரி கடந்த பதிவில் ராஜேஷ் உடல் நலம் சரியானதும் லண்டன் செல்ல போகிறான் என்றால் அவர் முன்பு கூறியது போல சஞ்சய் எப்படி சங்கீதாவை காப்பாற்றுவான் அதற்கு அவசியம் எழவில்லை சஞ்சய் எப்படி சென்டின்டால் சங்கீதாவை அடைவான் இந்த கேள்விக்கு பதில் என்ன
மஹாலக்ஷ்மி மற்றும் ராஜேஷ் இருவரும் இணைந்து தான் வீட்டிற்க்கு வந்தார்கள் என்று கூறி இருக்கிறார் அவர்கள் வெறும் கையுடன் வந்திருப்பார்களா ஏதாவது கொண்டு வந்திருப்பார்கள் அதில் உணர்ச்சி தூண்டும் மருந்தை அதிகமாக கலந்து கொண்டு வந்து இருக்கலாம் அதை சங்கீதாவிற்கு கொடுத்து பிறகு மஹாலக்ஷ்மி தான் கொஞ்சம் வெளியே சென்று வருகிறேன் என்று சொல்லி விட்டு விலகி இருக்கலாம் அப்போது உணர்ச்சி தூண்டும் மருந்து வேலையை காட்ட துவங்கி பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தது அதனால் பற்றி கொண்டது என்று நினைக்கிறேன் மதியம் சஞ்சய் வீட்டிற்கு வரும் போது வெளி கதவு பூட்டி இருந்தது அதனால் அவன் வெளியே யாரும் பார்க்காத போது சுவர் குதித்து வீட்டிற்குள் சென்றான் அப்போது அவர்கள் இருவரும் சாப்பிடும் போது சங்கீதா ராஜேஷ் இடம் நீ சாப்பிடு விட்டு கிளம்பு என்று ஒருமையில் சொல்வாள் அதே மஹாலக்ஷ்மி அந்த வீட்டில் இருந்தால் அவள் நீங்கள் என்று பன்மையில் தான் சொல்லி இருப்பாள் ஒருவேளை மஹாலக்ஷ்மி வீட்டில் தான் இருந்தாள் என்றால் இவர்களுடன் இணைந்து சப்பிட வேண்டும் அல்லவா
இந்த கருத்திற்கு இன்னொரு ஆதாரம் சஞ்சய் இரண்டாம் முறையாக வீட்டிற்கு வரும் போது சுவர் குதித்து வீட்டிற்குள் சென்றான் என்று ஆசிரியர் கூறவில்லை நான் என்ன நினைக்கிறேன் என்றால் சஞ்சய் அங்கிருந்து வெளியேறி சென்ற சில நிமிடங்கள் கழித்து மஹாலக்ஷ்மி வீட்டிற்கு வந்து இருக்கலாம் ராஜேஷ் ஏதாவது சிக்னல் கொடுத்து அவள் தனக்கு தலைவலிக்கிறது என்று கூறி இருக்கலாம் அந்த நேரத்தில் அவளை சஞ்சய் ரூமிற்கு அனுப்பாமல் சங்கீதா ரூமிற்கு அனுப்பி சில நிமிடங்கள் கழித்து இவர்கள் இருவரும் ஆட்டத் தொடங்கி இருக்கலாம் அந்த ஆட்டம் முடிவுறாமல் சஞ்சய் தடுத்து விட்டான் என்று நினைக்கிறேன் ராஜேஷ் மற்றும் மஹாலக்ஷ்மிக்கு தெரியாது தங்கள் செல்லும் போது விபத்து ஏற்படும் என்று அதனால் அவர்கள் எதில் உணர்ச்சி தூண்டும் மருந்து கலந்து கொண்டு வந்தார்களோ அதை அவள் சாப்பிட்டு விட்டு ஞாயிறு அன்று மீண்டும் வருவாள் என்று நினைத்து சென்றிருப்பார்கள் ஆனால் அவர்களுக்கு விபத்து ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் உள்ளனர் இப்போது அந்த மருந்து கலந்த உணவு பொருள் சங்கீதா வீட்டில் தான் இருக்கும் இது என்னுடைய தனிப்பட்ட கருத்தே கதாசிரியர் ஏற்கனவே கடைசி வரை முடிவு செய்து வைத்துள்ளார் அதை அவர் எப்படி எழுத வேண்டும் என்று நினைக்கிறானோ அப்படி எழுதட்டும் இது அவரின் படைப்பு அதை அவர் விரும்பும் வகையில் படைக்க அவருக்கு முழு சுதந்திரம் உண்டு எனவே அவர் விரும்பும் வகையில் கதையை எழுதட்டும் அதை படிக்க ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறேன் நன்றி
நான் மேலே குறிப்பிட்ட கருத்து யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் நன்றி நண்பர்களே
நண்பரே... நீங்கள் இந்த கதையை தொடர்ந்து படித்து விட்டு கருத்து பதிவு செய்து வரும் சிறந்த விமர்சகர்... தங்களின் சந்தேகம் சரியானதே... இந்த கதையின் வாசகர்களில் நானும் ஒருவன் என்பதால் ஒரு சில (விஷயங்களை புரிய வைக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே) விளக்கம் அளிக்க முடியும் என்று நம்புகிறேன்.
1) இன்னும் 50 பதிவுகள் வரை தொடர்ந்து கதை எழுதுவேன் என்று கம்ஷாட் சொல்லவே இல்லையே... "இன்னும் 50 பதிவுகள் கழித்து இடிப்பது எல்லாம் சரியாகிவிடும்" என்ற அந்த பதில் சும்மா வெறுமனே ஒரு கிண்டலாக கூறியதுதான்...
உண்மையில் தொடர்ந்து கதை எழுத கரு இல்லை... இதற்கு மேலும் கதையை தொடர்ந்து எழுத வேண்டும் என்றால் சங்கீதாவைத்தான் இன்னும் நாலு பேருடன் படுக்க வைக்க வேண்டும். சங்கீதாவை ரொம்ப பிடிக்கும் என்றால் ஏன் இந்த கொலைவெறி?... என்று கேட்டார்...
2) இன்னும் இந்த கதையில் வரும் சங்கீதா மட்டுமே அழகு கிடையாது... சுகன்யாவும் அழகு தானே... குட்டி சங்கீதா திவ்யாவும் அழகு தானே... பிரியாவும், கவிதாவும் மிகவும் அழகாக இருப்பார்கள்... சங்கியுடன் போட்டி போடும் அளவுக்கு கல்பனாவும் அழகு தான்... என்று சொல்லி இருக்கிறார்... ஆனால் சுகன்யா கல்பனா பற்றி எழுதிய ஒரு அத்தியாயம் பற்றி ஒரு வாசகர் கண்டனம் தெரிவித்து இருந்தார்... அதனால் தான் சங்கீதாவை மட்டுமே ஃபோகஸ் செய்து தொடர்ந்து எழுத முடியாது என்று சொல்லி இருக்கிறார்.
3) சங்கீதாவுக்கு இரக்க குணம் அதிகம்.. அதை மஹாலக்ஷ்மி பயன் படுத்தி சங்கீதாவை பணிய வைத்து விட்டாள்... என்று சொன்னார்... கதையில் கூட இந்த விஷயம் குறித்து பதிவு செய்து இருக்கிறார்... ராஜேஷுக்கு பிரைன் ட்யூமர்... இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே உயிர் வாழப் போகிறான்... அவன் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மட்டுமே ராஜேஷ் உடன் தாலி கட்டி குடும்பம் நடத்துவது என்று சங்கீதா நினைத்து பார்ப்பதாக வரும்...
4) சஞ்சய் வீடியோ காட்டி எல்லாம் சங்கீதாவை மிரட்ட மாட்டான்... சங்கீதாவை சென்ட்டிமென்ட்டாக தான் தாக்குவான் என்று உங்களுக்கு பதில் சொல்லி இருக்கிறார்... சஞ்சய்க்கு அழுகை வந்ததும், அதைப் பார்த்து சங்கீதாவும் அழுகிறாள்... முதல் நாள் மதியம் முதல் மறுநாள் காலை வரை சங்கீதா, அழுதுகொண்டே தானே இருக்கிறாள்... நாள் முழுவதும், இரவு முழுவதும் சஞ்சய் ரூம் கதவை தட்டிக் கொண்டே தான் இருக்கிறாள்... சஞ்சய் அழுது கொண்டே போய் ரூம் கதவை அடைத்துக் கொண்டு திறக்காமல் இருந்ததாலும், பதில் எதுவும் சொல்லாமல் இருந்ததாலும் பதறிப் போய் விட்டாள்...
"ப்ளீஸ் சஞ்சய்... அம்மாவை மன்னித்து விடு சஞ்சய்... ப்ளீஸ் சஞ்சய்.. கதவைத் திற சஞ்சய்... இப்போது நீ கதவை திறக்க வில்லை என்றால் யாரையாவது கூப்பிட்டு கதவை உடைக்க சொல்ல போகிறேன்." என்று சஞ்சய் ஏதாவது செய்து கொள்வானோ என்ற பயத்தில் கெஞ்சி கூத்தாடுகிறாள்...
அழுகை, சாப்பிடாமல் படுத்து விடிய விடிய தூங்கி விட்டதும், அம்மாவின் குரலுக்கு பதில் சொல்லாமல் இருந்ததும், கதவை அடைத்துக் கொண்டு திறக்காமல் இருந்ததும் சென்ட்டிமென்ட் அட்டாக் தானே...
இந்த மாதிரி எல்லாம் சென்ட்டிமென்ட் அட்டாக் செய்ததால்தான் ராஜேஷுக்கு ஆக்சிடென்ட் ஆன பிறகும் கூட சங்கீதா ராஜேஷை பார்க்க போகாமல் சஞ்சயுடன் வீட்டில் தான் இருக்கிறாள்.. இல்லை என்றால் ராஜேஷை காப்பாற்ற அல்லது அவனைப் பார்க்க அல்லது அவனுடன் தங்கி இருந்து சேவை செய்ய வேண்டும் என்று சங்கீதாதான் ஆளுக்கு முந்தி, முதல் ஆளாக போய் இருப்பாள்....
5) சஞ்சய் தான் சங்கீதாவை ராஜேஷிடம் இருந்து மீட்பான் அல்லது சஞ்சய் தான் ராஜேஷிடம் இருந்து சங்கீதாவை காப்பாற்றுவான் என்று எந்தவொரு இடத்திலும் கம்ஷாட் சொல்ல வில்லை... ராஜேஷ் பற்றிய அனைத்து உண்மைகளையும், மஹாலக்ஷ்மி பற்றிய அனைத்து உண்மைகளையும் சஞ்சய் தான் சங்கீதாவுக்கு உணர வைப்பான்... சஞ்சய் தான் சங்கீதாவுக்கு புரிய வைப்பான்... என்று மட்டும் தான் சொல்லி இருக்கிறார்... வார்த்தைகள் மூலம் சங்கீதாவுக்கு சஞ்சய் புரிய வைக்க முடியும்... அல்லது ஏதாவது ஒரு வகையில் ஆதாரங்கள் காட்டி, சங்கீதாவுக்கு உண்மையை உணர்த்தி புரிய வைக்க முடியும்... உதாரணமாக கல்பனாவை மடக்கி விட்டதாக சொன்னாயே... அவளிடம் போய்க் கொள் என்று சங்கீதா போன் பேசிய போது சொல்வதை சஞ்சய் ஒட்டுக் கேட்டு இருக்கிறான்... கல்பனாவுக்கு சஞ்சய் மேல் ஒரு கிரேஸ் அல்லது ஒரு க்ரஸ் இருக்கும் போது, கல்பனாவை மடக்கி, கல்பனா மூலம் சங்கீதாவுக்கு உண்மையை உணர்த்தி புரிய வைக்க முடியும்... உணர வைப்பதற்கு அல்லது புரிய வைப்பதற்காக சங்கீதா, ராஜேஷ் உடன் ஒரு மாதம் தங்கி இருப்பது அவசியம் இல்லையே...
நண்பரே... நான் இந்த கதையை தொடர்ந்து படித்து, எனக்கு தெரிந்த வரையில் இந்த விளக்கம் அளித்து இருப்பதால் உங்கள் மனதை புண்படுத்தும் நோக்கம் எதுவும் இல்லை... என்று புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்... யாருடைய மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்...
நன்றி நண்பரே...
இறுதியாக ஒரு வார்த்தை... கம்ஷாட் அவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மற்றும் உண்மையான வாசகர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்... Vinoth, Alone lover போன்ற எழுத்தாளர் மற்றும் வாசகர்களை மிரட்டும் வகையில் கருத்து பதிவு செய்து வந்த ஒரு சில்லறை இப்போது கம்ஷாட் பிரதர் எழுதிய கதையை சர்வநாசம் செய்ய முயற்சி செய்கிறது... அனைவரும் அவனுடைய ஐ.டி.யை ரிப்போர்ட் செய்து, இந்த கதையை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி நண்பர்களே...