29-01-2023, 11:55 PM
நான் இந்த தளத்திலேயே ரொம்ப ரசிச்சு படிச்ச கதை இது... இங்கயும் வேற எழுத்தாளரின் கலப்படமா!... எல்லாத்துக்கும் ஒரு வித கைப்பக்குவம் இருக்கும்... கதைகளுக்கும் தான்... எழுதனும்னா புதுசா thread போட்டு எழுதலாமே, தப்பில்லையே. என்னமோ எனக்கு தோனுனது... #nooffense...