28-01-2023, 06:36 PM
வேலை ரொம்ப டைட் ஆகி விட்டதால் அடிக்கடி அப்டேட் கொடுக்க முடியவில்லை.
இந்த கதைக்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் என்னுடைய நண்றிகள். உங்கள் கருத்துக்கள் எல்லாம் படித்தேன்.
என்னிடம் இருக்கும் எதிர்பார்ப்பு மிக கூடுகிறது என்கிற பயம் இருக்கிறது. உங்கள் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வேனா என்பது தெரியவில்லை. இந்த கதையை சீக்கிரம் முடித்து கொள்ளும் எண்ணத்தில் இருக்கிறேன். பார்க்கலாம் எப்படி முடிக்க என்று இன்னும் யோசிக்கவில்லை.
இதோ அடுத்த பார்ட். படித்து விட்டு கருத்துக்களை பதிவிடுங்கள்.