28-01-2023, 11:32 AM
பெண்களின் மனதில் இருப்பதை கண்டறிவது யாராலும் முடியாது என்பது வைஷாலி விஷயத்தில் சரியாக இருக்கிறது நண்பா
வினோத் கார்த்திக் பற்றி கூறி இருந்தாலும் இன்னும் அவனுடன் இருக்கிறாள் என்றால் என்ன காரணம் என்று தான் புரியவில்லை