28-01-2023, 10:13 AM
ரொம்ப அருமையாக உள்ளது அதுவும் மது எப்படி ஷெட்டி வீழ்ந்தால் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும். இப்போது சொல்லிய விதம் பார்க்கும் போது இனிமேல் ஷெட்டி மது மூலமாக பல திருப்பங்கள் மற்றும் அவன் கேக்கும் அனைத்தும் கிடைக்கும் என்று தெரிகிறது