28-01-2023, 01:21 AM
(27-01-2023, 11:30 PM)Reader 2.0 Wrote: நண்பர்களே... ஏற்கனவே நான் நிறைய கஷ்டப்பட்டு விட்டேன்... நிறைய நஷ்டப்பட்டு விட்டேன்... உதாரணமாக சங்கீதா வீட்டுக்கே வந்து ராஜேஷ் சங்கீதாவை மூன்று முறை உடலுறவு வைத்துக் கொண்டு இருந்ததையும், ராஜேஷ் பைக் ஆக்சிடென்ட் ஆகி கால் உடைந்து போய் விட்டது என்றதும், பெற்ற மகனுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை என்று நினைத்து, ராஜேஷ் வீட்டுக்கு போய், அவனுடன் சந்தோஷமாக சிரித்தபடி பேசிக் கொண்டு இருந்தாள் என்று படித்தவுடன், எனக்கு வந்த கோபத்தில் கொந்தளித்து என்ன செய்கிறேன் என்று தெரியாமல், 32000 ரூபாய்க்கு வாங்கிய மொபைலை தரையில் ஓங்கி அடித்து உடைத்து நொறுக்கி விட்டேன்...நண்பரே உங்கள் வாழ்க்கை நினைத்தால் மிகவும் பாவமாக இருக்கிறது உங்களை விட உங்கள் மனைவியை நினைத்து மிகவும் வியப்பாக இருக்கிறது இந்த காலத்திலும் மிகவும் அன்பு நிறைந்த மனைவி கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் இப்பொழுதாவது நீங்கள் திருந்திய தை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி நண்பா கதையை கதையாக எடுத்து கொள்ளவும் இந்த கதையின் கதாசிரியர் ஏற்கனவே படிக்கும் நமக்கு சில தரவுகள் தந்துள்ளார் அது போல தான் இந்த கதை நகரும் நீங்கள் எப்படி உணர்ச்சி வசப்பட்டிர்களோ அது போல தான் நானும் உணர்ச்சி வசப்பட்டு சில கருத்துக்களை அவருக்கு எதிராக பல நேரங்களில் பதிவிட்டுள்ளேன் ஆனால் நாம் அனைவரும் ஒன்றை யோசிக்க மறந்து விட்டோம் அது என்ன வென்றால் இது அவருடைய படைப்பு அதை சுதந்திரமாக அவரை பதிவிட அனுமதிக்க வேண்டும் சில நேரங்களில் நாம் உணர்ச்சி வேகத்தில் நம்முடைய கருத்துகளை பதிவிட்டு விடுகிறோம் அது அவரை மிகவும் பண்படுத்தி இருக்கலாம் என்று நினைக்கிறேன் அதனால் தான் அடுத்த பதிவை அடுத்த நாளே பதிவிட்டு ஒதுங்கி விட்டார் என்று நினைக்கிறேன் அவர் ஏற்கனவே கூறிய தரவுகள் என்ன என்பதை முடிந்தால் நாளை பதிவிடுகிறேன் இந்த கதையை எவ்வளவு நாட்கள் ஆனாலும் அவரே தொடர்ந்து எழுத வேண்டும் என்பது என் விருப்பம் அதனால் யாரும் தொடர வேண்டாம் என்று இரு கரம் கூப்பி வணங்கி கேட்டுக்கொள்கிறேன் நன்றி
அதுவும் எந்த மாதிரியான சூழ்நிலையில் தெரியுமா?... மருத்துவ செலவுகளுக்கு வீட்டில் இருந்த என் மனைவியின் பதினைந்து பவுன் தங்க நகைகளை அடகு வைத்து விட்டு, அதற்கு வட்டி கூட கட்ட முடியாமல், முழுகிப் போகும் சூழ்நிலை... எனக்கு தொடர்ந்து மருந்து மாத்திரைகள் வாங்குவதற்கும், சாப்பாடு மற்றும் குடும்ப செலவுகளுக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக என் ஏழு வயது பெண் குழந்தை கூட தன் தூக்கத்தை தியாகம் செய்து,இரவு பதினோரு மணி வரையிலும் அப்பளம் போட்டுக் கொண்டு உழைத்து வருகின்றனர்...
ஆஸ்ப்பிரின் மாத்திரை வெறும் ஐம்பது பைசா தான்... அந்த மாத்திரை வாங்க கூட நான் சம்பாதிக்க முடியாமல், சும்மா வெறுமனே வெட்டியாக வீட்டில் படுத்து தூங்கி தூங்கி பொழுதைக் கழிக்கும் போது...
இது வரை என் வாழ்விலே யாருக்கும் எந்த பிரயோசனமும் இல்லாமல் தான் வாழ்ந்து வருகிறேன்... நான் என் பெற்றோர்களுக்கு நல்ல மகனாக வாழவில்லை... என் உடன் பிறந்தவர்களுக்கு நல்ல தம்பியாகவோ, நல்ல அண்ணனாகவோ வாழவில்லை...
என் மனைவியின் உண்மையான அன்பு அக்கறை பாசம் நேசம் காதல் எதையும் புரிந்து கொள்ளாமல், அவளின் பழுப்பு நிறம் பற்றி யானை சிகப்பு, காக்காய் சிகப்பு, அட்டைக்கரியின்கருப்பு நிறம், என்று கேலி கிண்டல் நக்கல் நையாண்டி செய்வதும், அவளின் மெலிந்த உடல் பற்றி எலும்புக்கூடு என்று கேவலமாக திட்டுவதுமாக, அவள் மனதிலும் உடலிலும் அடித்து துன்புறுத்தி இருக்கிறேன்... நான் ஒரு நல்ல கணவனாகவும் வாழவில்லை...
என் குழந்தைகள், என் ஜாடையில் பிறந்து இருந்தாலும், தாயின் நிறத்தில் இருப்பதால் அவர்கள் மீது அன்பு பாசம் நேசம் அக்கறை எதையும் காட்டியது இல்லை... மாறாக மனைவி மீது இருந்த வெறுப்பு, கோபத்தை குழந்தை மீது காட்டி, அவர்களையும் அடித்து துன்புறுத்தி இருக்கிறேன்... நான் ஒரு நல்ல தகப்பனாகவும் வாழவில்லை...
இப்போது வேண்டுமென்றே போனை உடைத்து நொறுக்கி விட்டு, கை தவறி கீழே விழுந்தது என்று பொய் சொல்லி, அதை சரி பண்ணி கொடுத்தால் தான் மாத்திரை சாப்பிடுவேன் என்று பிளாக் மெயில் செய்து, அந்த மொபைலை சரிசெய்ய நாலாயிரம் ரூபாய் செலவு செய்ய வைத்து விட்டேன்...
நான் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விட்டால் , சிகிச்சை முற்றிலும் இலவசமாக கிடைக்கும்... இரண்டு வாரங்கள் தங்க மொத்த செலவே ஐயாயிரம் ரூபாய் வரை தான் செலவாகும்... ஆனால் நான் அதே ஐந்தாயிரம் ரூபாயை வெறும் மொபைலை சரிசெய்ய செலவு செய்ய வைத்து விட்டேன்... நான் ஒரு நல்ல மனிதனாக கூட வாழவில்லை...
மொபைல் இல்லாமல் இருந்த இரண்டு வாரங்கள் எனக்கு வாழ்க்கையில் ஒரு சில விஷயங்களை புரிய வைத்தது.... ஒன்று உடல் நிறம் என்பது குறை இல்லை... அவர்கள் மனம் வெள்ளை.... மனைவி கணவனிடம் செலுத்தும் அன்பு பாசம் அக்கறை பாசம் நேசம் காதல் மட்டும் தான் உண்மை... இரண்டாவது... நீலப் படத்தில் பார்ப்பது எல்லாம் நிஜத்தில் நடக்காது... காமக்கதை படித்து விட்டு, அப்படியே குடும்ப பெண்களிடம் நடந்து கொள்ள கூடாது... மூன்றாவது... தேவிடியா அல்லது வேசி கூட செய்ய தயங்கும் செயல்களை செய்ய வேண்டும் என்று மனைவியை அடித்து துன்புறுத்துவது மன்னிக்க முடியாத குற்றமாகும்... நான்காவது... ஒரு கதையை படிக்கும் போது, இது வெறும் கதை தான் என்று நம் மூளை சொல்வதை, அப்படியே நம் மனம் ஏற்றுக் கொள்ள வேண்டும்...
இந்த வாழ்க்கை உளவியல் பாடங்கள் கற்றுக் கொள்ள மிகப்பெரிய விலை கொடுத்து இருக்கிறேன்... நான் இனிமேல் இழப்பதற்கு என்று ஒன்றுமில்லை... இப்போது நான் திருந்தி விட்டேன் ... யாருக்கும் பாரமில்லாமல் வாழ வேண்டும் என்று விரும்புகிறேன்... இனிமேல் என் மனைவியின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அவள் உணர்ச்சிகளை மதிப்பு அளித்து, அவள் பேச்சு கேட்டு, அவள் சொல் படி நடந்து கொண்டு, என்னால் முடிந்த அளவு முயற்சி செய்து குறைந்த பட்ச வருமானம் கிடைக்கும் வேலைக்குப் போக முடிவு செய்து விட்டேன்... குழந்தைகள் மீது அன்பு பாசம் நேசம் அக்கறை காட்டி இன்னும் இருக்கும் காலம் வரை அவர்களை சந்தோஷமாக வைத்து இருக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்...
கம்ஷாட் பிரதர் இந்த கதையை தொடர்ந்து எழுதி வரட்டும்... கதை எப்படி வேண்டுமானாலும் போகட்டும்... நான் இனிமேல் எந்தவிதத்திலும் உணர்ச்சி வசப்பட்டு விட மாட்டேன்... நன்றி.