27-01-2023, 11:53 PM
கடைசி டைரி
அவள் எழுதியது அவள் கண்ணோட்டத்தில் விரிவாக...
ஜனவரி 11 2020...
எங்கள் கல்லூரியில் பிரபலமான டீச்சர் பெயர் மீனா. பெயருக்கு ஏற்றார் போல அழகா இருபாங்க ஆனா அவங்க அழகு காரணமா பிரபலம் ஆகல அதற்க்கு காரணம் அவங்க அன்பான பேச்சு, எல்லாருக்கும் சரியான நேரத்துல குடுக்கும் அட்வைஸ் மற்றும் அதற்க்கு ஏற்ப்ப வழிகாட்டுவது.
அன்றும் அப்படி தான் கிளாஸ் முடிந்ததும் எல்லார் முன்னிலையில் சில அட்வைஸ் குடுத்து கொண்டு இருந்தார்.
அப்போ ஒரு பெண் மேம் லவ் பத்தி என்ன நினைக்கிறீங்க னு கேட்க்க
லவ் இஸ் ஆர்ட் பட் அந்த ஆர்ட் எங்க எப்போ யார் கூட வரணும் னு யாராலையும் சொல்ல முடியாது.
இன்னொரு பெண் மேம் நீங்க லவ் பன்னி இருக்கீங்களா னு கேட்க்க...
அவள் முகம் சற்று வாடியது... அனைவரும் சாரி மேம் எதாவது தப்பா கேட்டு இருந்தா என்று கூறும் முன்.
ச்ச அதெல்லாம் இல்ல லைப் ல மறைக்க நினைச்ச மறந்த பார்ட் அது.
ஓகே மேம் லீவு இட் என்று முன்னாள் இருந்த பெண் கூறினாள்.
ம்ம் லவ் பண்ணுங்க பட் அந்த லவ் பண்ற பையன் நல்லவன் தானா னு பார்த்து லவ் பண்ணுங்க வை மீன்ஸ் பொண்ணுங்கள போதை பொருளா பாக்குற ஆண்கள் இங்க அதிகம் சோ பையன் நல்லவனா னு பாருங்க சேம் டைம் கடைசி வர உங்க கூட வருவானா னு பாருங்க.
மேம் ஒன் சைட் லவ் பத்தி சொல்லுங்க என்றாள் என் அருகில் இருந்த பெண் சூர்யா.
ஒன் சைட் லவ் எல்லாமே ஜஸ்ட் அட்ராக்ஷன் தான் அதுவும் எது மேல attract ஆகுதோ அது இல்லமா போனா அடுத்த நொடி அங்க லவ் இருகாது உண்மையான லவ் எப்பவும் மேரேஜ் பின்னாடி தான் வரும் தெரியும்.
யென் மேம் என்று நான் கேட்டேன்...
வை மீன்ஸ் after மேரேஜ் ரெண்டு பேருக்கும் நேரம் இருக்காது அந்த டைம் ல ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் மேரேஜ் லைப் ல இருந்து divert ஆக வாய்ப்பு இருக்கும். ஆனா அதெல்லாம் தூக்கி போட்டு எந்த couples ஹாப்பி ஆஹ இருக்காங்களோ தே ஆர் ரியல் லவ்வர்ஸ் ஹஸ்பண்ட் கஷ்டத்த wife புரிஞ்சுக்கனும் wife கஷ்டத்தை ஹஸ்பண்ட் புரிஞ்சுக்கனும் ரெண்டு பேருக்கு நடுல நல்ல understanding இருக்கனும் சோ பிபேர் ச்சுஸ் யுவர் பெர்சன் திங்க் அபவ்ட் இட்.
அன்றைய தினம் மாலை கல்லூரி விட்டு வந்து மேம் கூறியது நினைத்து பார்த்தேன் ஒரே குழப்பம். அப்போ UG படிக்கும் பொது கார்த்திக் மீது வந்தது எல்லாம் லவ் இல்லையா வெறும் attraction தானா பல குழப்பங்கள் மனதில் ஓட பக்கத்து அறையில் இருந்த தோழி சுமதி இடம் சென்றேன்.
அவள் ரூம் கதவை திறக்க அழுது கொண்டு இருந்தாள் என்னை பார்த்ததும் முகத்தை துடைத்து கொண்டு வாடி வா இரு நான் போய் fresh அப் ஆகிட்டு வரேன் என்று பாத்ரூம் சென்றாள்.
நானும் அவள் ரூம் பெட் இல் உட்கார்ந்து இருந்தேன். வந்தாள் அவளிடம் ஏன் டி அழுத ப்ராப்ளம் ஆஹ னு கேட்டேன். தனது காதலன் அஜித் உடன் போன மாதம் செம் முடிந்த அன்று வீட்டிற்கு செல்லாமல் இரண்டு நாள் அவனுடன் ஊர் சுற்றி இருக்கிறாள் அப்போது கடைசி நாள் அன்று இரண்டு வாரம் உன்ன பார்க்காம இருக்க முடியாதே என்று வசனம் கூறி காதல் மயக்கத்தில் வீழ்த்தி இவளை ஊடுருவி இருக்கிறான் இவளும் காதலன் தன்னை ஏமாற்ற மாட்டான் என்று உடந்தை ஆகி இருக்கிறா...
இன்று காலேஜ் விட்டு கிளம்பி வரும் நேரம் அவனுக்கு கால் செய்தாள் போல அதை ஒரு பெண் எடுத்து அவரு குளிச்சிட்டு இருகாரு னு கூற இவள் அவளை யார் என்று கேட்க்க அதற்க்கு அவள் நான் அவர் மனைவி என்று கூறி விட்டாள்.
அவன் இவளை ஏமாற்றி இருக்கிறான் என்று கூறி அழுது புலம்பினாள்.
பின் நாங்கள் இருவரும் மீண்டும் அவனுக்கு கால் செய்து ஸ்பீக்கர் போட்டு பேச அவன் நடந்தது நடந்துச்சு விடு என்ன மறந்துடு என்று கூறி விட்டான்....
அஜித்தும் சுமதியும் மாதம் ஒரு முறை மட்டுமே வெளியே செல்வார்கள் இவளே அவனை கூப்பிட்டாள் அதற்க்கு அவன் நல்லா படி என்று அறிவுரை கூறுவான் ஆனால் அதற்க்கு காரணம் இப்போ தான் எங்களுக்கு தெரிந்தது...
பின் அவளை சமாதானம் செய்து விட்டு வந்தேன்.
பிப்ரவரி மாதம் 14...
இன்று கல்லூரியில் எல்லாரும் காதலர்கள் கொண்டாட்டம். எல்லாரும் அவரவர் விருப்பம் போல டிரஸ் செய்து கொண்டு இருந்தனர். ஆனால் எனக்கு செல்ல விருப்பம் இல்லமால் ஹாஸ்டல் இல் தங்கி விட்டேன்.
பிப்ரவரி 27 மதியம் 3 மணி.
மீனா மேம் பீரியட் முடிந்தவுடன்
மேம் எனக்கு ஒரு suggestion தாங்க என்றேன். தனியாக அழைத்து சென்றாள்.
அவளிடம் UG படிக்கும் போது ஏற்பட்ட மாற்றம் எல்லாம் கூறினேன் விரல் போட்டது உட்பட. பின் பெயர் குறிப்பிடாமல் சுமதி பிரச்சனை பற்றியும் கூறினேன் அனைத்தையும் பொருமையாக கேட்டு விட்டு...
நீ இப்போ கூட அந்த பையன லவ் பண்றியா என்றாள்..
தெரில மேம் என்றேன்.
அவன் நினைப்பு வருதா என்றாள்.
இல்லை மேம் பட் இப்போ வீட்டுல மேரேஜ் பத்தி பேசுறாங்க சோ என்ன தான் இருந்தாலும் அவன ஒன் சைடா லவ் பன்னி இருக்கேன் அதான் உறுத்தலா இருக்கு என்றேன்...
என்னை பார்த்து மெல்ல புன்னகை செய்து விட்டு தலையை வருடி இங்க பாரு வைஷாலி நீ எவ்ளோ அறிவான பொண்ணு னு நெனச்சேன் இப்படி அப்பாவியா இருக்க ம்ம்ம் நல்லா தெரிஞ்சுக்க மா லைப் ல நாலு பேர் வருவாங்க போவாங்க பட் ஒருத்தர் தான் நம்ம கூட கடைசி வரை இருப்பாங்க...
நீ லவ் ஒன்னும் பன்னல மா... உனக்கு விஜய், அஜித் இதுல யார புடிக்கும் என்றாள்.
விஜய்...
ஏன்?..
அவரு டான்ஸ் புடிக்கும்...
அப்போ விஜய் அஹ கல்யாணம் பன்னிப்பியா...
மேம் அது எப்படி.
அதே தான்.
அந்த பையன் உனக்கு ஃபர்ஸ்ட் டைம் ஹெல்ப் பன்னி இருக்கான் அதனால தான் உனக்கு அப்படி ஆகி இருக்கு சோ லீவு இட் ஆல் அப்பா அம்மா பாக்குற பையன் உனக்கு புடிச்சு இருந்தா கல்யாணம் பண்ணிக்க லைப் நல்லா இருக்கும் சரியா... ஆர் யு கிளியர் நவ்..
ம்ம் ஓகே மேம் இப்போ தான் ரிலாக்ஸ் ஆஹ இருக்கேன் ..அண்ட் அந்த பொண்ணு???.
இப்போ அவ pregnent ஆகாம இருந்தா சரி ஆனா ஒன்னும் கலைக்க வேண்டி இருக்கும் இல்லனா பழி பாவத்த தான் சுமக்கனும்... சரி பை மா சீ யு நெக்ஸ்ட் டே என்றாள்.
ஹாஸ்டல் இல் வந்ததும் அப்பா அம்மா கால் செய்தனர். மேடம் கூறியது எல்லாம் எனக்கு இப்போ பெரிய ரிலாக்ஸ் குடுக்க அவர்களிடம் சரி பாருங்க என்றேன்.
மார்ச் 10.
ப்ராஜக்ட் வேளை மும்முரமாக முடித்து நல்ல மதிப்பெண் பெற்றேன்.
மார்ச் 28..
என்ன வீட்டுக்கு வருமாறு அழைப்பு வந்தது. வீட்டுக்கு சென்றேன் என்ன பெண் பார்க்க சென்னை இல் இருந்து வந்து இருந்தனர். அவர் பெயர் பிரதீப் நல்ல அழகாக இருந்தார். அவர்கள் அனைவருக்கு என்ன பிடித்து இருந்ததது எங்கள் வீட்டிலும் தான். எங்கள் ஃபோன் நம்பர் மாற்றி கொண்டோம். அவரின் தங்கை லலிதா என்னை அண்ணி என்று அப்போதே அழைக்க ஆரம்பித்தாள்.
படிப்பு முடிய போகுது அப்புறம் கல்யாண வேளை ஸ்டார்ட் பண்ணலாம் என்று அப்பா கூற அதற்க்கு அவர்கள் பக்கம் சம்மதம் கூறினர்.
வரன் முடிவானது.
மறுநாள் மீனா மேம் கிட்ட இதை பற்றி கூறினேன் வாழ்த்துக்கள் கூறினார்.
ஏப்ரல் மாதம் 14
செம் முடிந்து வீட்டிற்கு வந்தேன். வீட்டில் அப்பா அம்மா கல்யாண வேளை ஸ்டார்ட் பண்ணலாமா என்றனர் நானும் சரி என்றேன் இருவருக்கும் ஒரே சந்தோஷம்.
May 8.
நிச்சயம் நடந்தது. இன்று முதன் முதலில் மேக்கப் போட்டேன் அதுவும் என் வருங்கால நாத்தனார் போட்டு விட்டாள். மேக்கப் பின் என் அம்மா, வருங்கால அத்தை அவரின் தங்கை எல்லாம் எனக்கு திருஷ்டி சுத்தி போட்டனர். கண்ணாடியில் பார்த்தேன் என் அழகு எனக்கே புதுசாக இருந்ததது. வெளிய வந்தேன் அனைவர் கண்கள் என் மேல் தான்.
எங்கள் இருவர் முன்னிலையில் நிச்சயம் நடந்தது.
.........
.......
பல நாட்கள் இரவு முழுக்க ஃபோன் இல் பேசி கொண்டோம்.
...
.....
May 27...
எங்கள் பேச்சுக்கள் நாகரீகமாக சென்றது அப்போ நான் எதார்த்தமாக அவரிடம் நீங்க யாராச்சும் லவ் பன்னி இருக்கீங்களா என்றேன்...
ஆம் ஒரு ஸ்கூல் படிக்கும் பொது.
இப்போ???..
இல்ல அந்த பொண்ணு ஸ்கூல் படிக்கும் போதே என்ன விட்டுட்டு போய்ட்டா...
அவரது என்னிடம் மறைக்காமல் கூறியது மிகவும் பிடித்து போனது.
நீ யார்யாவது லவ் பண்ணியா.??? கேட்டார் அவர்.
அது ஒன் சைட் லவ் இப்போ இல்ல.
யென் என்று அவர் கேட்க்க..
கல்லூரி சேர் ந்த நாள் முதல் PG முடிக்கும் வர அனைத்தையும் கூறினேன் விரல் போட்டது உட்பட அனைத்தையும் கேட்டு விட்டு. கேடி டி நீ விரல் லா போடுற...
ச்சி போங்க எனக்கு வெட்கமா அதே நேரம் கொஞ்சம் பயம்...
ஜூலை 16...
நாளை எங்கள் திருமணம்... புத்தம் புதிய வாழ்க்கை உள்ளே செல்ல போகிறேன். புதிய உறவுகள் புதிய மனிதர்கள் புதிய வீடு எல்லாமே புதியது... அப்பா அம்மாவை விட்டு செல்ல வருத்தம்.
இரவில் எங்கள் வரவேற்பு நடந்தது. ஸ்டேஜ் அருகில் பாடல் இசைத்து கொண்டு இருக்க என்னவர் என் கரம் பற்றி அனைவர் முன் தான் உடன் நடனம் ஆட வைத்தார் இடை இடையே அவர் கைகள் என் இடுப்பை பற்றியது... திருடன்.
உலகில் உள்ள சந்தோஷம் எல்லாம் எனக்கு கிடைத்தது போல உணர்ந்தேன். ஆம் அப்பா அம்மா அன்பு ஒரு பக்கம் புதிய குடும்பம் அவர்களது உறவினர்கள் எல்லாம் என்னை தங்கள் வீட்டு பெண் தான் திருமணம் செய்து கொள்ள போவது போல பார்த்து கொண்டனர். லலிதா என்னிடம் அண்ணி அண்ணி என்று பாசமாக இருக்க அவளுடன் அவளது சித்தி மகன் வினோத் என்னை பார்த்த உடன் உயிர் தோழி போல பழக ஆரம்பித்தான்.
ஜூலை 17.
காலை திருமணம் முடிந்தது. என் கழுத்தில் மஞ்சள் தாலி தொங்கி கொண்டு இருந்ததது. கல்யாண வேளையில் அனைவரும் அசதி. ஆனால் லலிதா, வினொத் மட்டும் எதோ இயந்திரம் போல சுற்றி சுழன்று கொண்டு இருந்தனர். அவர்களின் நட்பு பற்றி என் கணவர் முன்பு சொல்லி இருக்கிறார் இருவரும் இணைபிரியாத நண்பர்கள் என்று எனக்கும் அவர்களுடன் நட்பு பாராட்ட ஆசையாக இருந்ததது.
இரவு 8 மணி ஆனது அம்மா என்னை சாப்பிட கூறி ஊட்டி விட்டாள் அப்போ எல்லாம் அவள் மாப்ள என்ன சொன்னாலும் கேளு, மனசு கோனாம நடந்துக்க என்றாள். பால் செம்பு வர முதல் இரவு ரூம் அழைத்து செல்ல பட்டேன்.....
....................
அத்துடன் டைரி எழுத படாமல் இருந்து இருந்ததது....
ம்ம்ம் அப்போ அண்ணா லவ் பண்ணது சொல்லிட்டு தான் கல்யாணம் பன்னி இருக்கா சரி அப்போ ஏன் என் கிட்ட சொல்லல அதுவும் இந்த கார்த்திக் யாரு எப்படி பட்டவன் என்று நான் கூறி தெரிஞ்சுது... அப்போ என் கிட்ட சொல்லி இருக்கலாமே...
சொன்னா நான் என்ன சொல்ல போறேன். Atleast after மேரேஜ் சொல்லி இருக்கலாம்...
அதை ஓரம் வைத்து விட்டும் அங்கே இருந்த கயிறு கட்டிலில் சாய்ந்து கொண்டேன்.