27-01-2023, 10:28 PM
(27-01-2023, 09:11 PM)Ananthakumar Wrote: ரீனா என்னதான் அவன் உன்னுடைய தம்பி என்று வினோத்தை பற்றி கூறி இருந்தாலும் இப்போது அவள் வயிற்றில் சுமந்து கொண்டு இருப்பது அவனுடைய குழந்தையை என்னும் போது வைஷாலி வினோத்தை அவமதிப்பு செய்வது மிகவும் தவறான செயல்
அவனும் அவளைப் போலவே எதுவும் அறியாதவன் தானே நண்பா
வைஷாலி இப்படி பெற்ற தாய் பேச்சைக் கேட்டு கொண்டு நடப்பது தவறான செயல்
இதற்க்கு விளக்கம் page no. 25 ல இருக்கு நண்பா...
சின்னது தான் ரீனா கிருஷ்ணன் கிட்ட சொல்லி இருபாங்க படிச்சு பாருங்க புரியும்.