27-01-2023, 10:13 PM
என்ன தான் ரீனா வைஷாலியை பெற்ற தாய் என்ற அடிப்படையில் வைஷாலி மீது அன்பு பாசம் நேசம் அக்கறை வைத்து இருக்கிறாள் என்றாலும், வைஷாலி தன்னை பெற்ற உண்மையான தாய் ரீனா தானே என்ற எண்ணத்தில், ரீனா பேச்சுக்கு கட்டுப்பட்டு இருக்கிறாள் என்று சொன்னாலும்,
வாழ்க்கையை பறிகொடுத்து விட்டு, விதவையாக இருந்த தன்னையும் காதலித்து திருமணம் செய்து கொண்டு, தாலி கட்டி குடும்பம் நடத்திய கணவனுக்கு கொஞ்சம் கூட மரியாதை தராமல், கணவன் பேச்சைக் கேட்க விரும்பாமல், கணவனை கொஞ்சம் கூட மதிக்காமல் ஒதுக்கி வைத்து இருந்தாள்... என்பதை ஜீரணிக்க முடியவில்லை... அவளின் காதல் எல்லாம் வெறும் நடிப்பு தானா?..