27-01-2023, 07:09 PM
Yes... எத்தனை நாட்கள் ஆனாலும் பரவாயில்லை... Gumshot திரும்பி வந்து நமக்காக அருமையான அப்டேட் கொடுக்கும் வரை பொறுமையாக காத்திருந்து படிக்க தயாராக இருக்கிறோம்...
வேறு யார் எழுதினாலும், கதையில் ஒரிஜினல் எழுத்தாளர் எழுதிய உயிரோட்டம் இருக்காது... அதனால் தயவுசெய்து வேறு யாரும் இதில் தலையிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.