27-01-2023, 04:48 PM
(27-01-2023, 04:42 PM)Vinothvk Wrote: இன்னொரு முக்கிய விஷயம்...
உங்களுக்கு மட்டும் இல்லை கதையில் இருக்கும் கேரக்டர் vinoth கும் தான்.
College ல ஒரு karthick தான் இருக்க வேண்டுமா
ஜி... கார்த்திக்கை காதலித்து, அவனிடம் ப்ரப்போஸ் செய்த ரம்யா திடீரென காணாமல் போய் விட்டதாகவும், போலீசார் தீவிர விசாரணை செய்தனர் .. ஆனாலும் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஒரு வரி வருகிறது...
அதனால் அந்த கார்த்திக் தான் நம் வில்லன் கார்த்திக் என்று தானே நினைக்கத் தோன்றுகிறது...