27-01-2023, 03:09 PM
அடுத்த அப்டேட் போடுங்க பாஸ்... இப்போது நீங்கள் அப்டேட் கொடுத்து விட்டால், அதற்கு அடுத்த அப்டேட் போடுவதற்கு முன்பே.... கதை ஆரம்பித்து இரண்டு மாதங்களுக்கு உள்ளாகவே ஒரு லட்சம் பார்வையாளர்கள் எண்ணிக்கை வந்து விட வாய்ப்பு அதிகம் உள்ளது... கொஞ்சம் சீக்கிரம் அப்டேட் போடுங்க..