26-01-2023, 10:26 PM
(This post was last modified: 26-01-2023, 10:38 PM by Geneliarasigan. Edited 3 times in total. Edited 3 times in total.)
நாட்கள் வேகமாக சென்று கொண்டு இருந்தது.ஷெட்டி செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.மதுவோ தான் அமெரிக்கா செல்ல தேவையான பொருட்களை வாங்குவதற்கு மும்முரமாக ஷாப்பிங் செய்து கொண்டு இருந்தாள்.தோல்வி அடைந்தாலும் கஜினி முகமது போல ஷெட்டி தன் முயற்சியை விடவில்லை.
மது தான் அமெரிக்கா செல்ல ஒரு வாரமே இருக்கும் நிலையில் ஷெட்டி ஒரு ஏற்பாடு செய்து இருந்தான்.அது ஏறக்குறைய மதுவை முதல்முறை தொடுவதற்கு வழிவகை செய்தது.முதன்முதலில் மதுவை ஷெட்டி தொட்டவுடன் அவளின் உணர்ச்சிகள் கிளர்ந்தெழ போகிறது.அனிதா கூறிய சில உண்மைகள் மது அறிய போகிறாள்.
அந்த திட்டம் தான் என்ன?நாளை பதிவு இடுகிறேன்.