26-01-2023, 07:57 PM
(26-01-2023, 06:59 PM)Ananthakumar Wrote: புண்ணியவதி டைரியை என்ன இப்படி அரைகுறையாக எழுதி விட்டு இருக்கிறாள் நண்பா
அந்த முதல் காதல் அண்ணன் திருமணத்திற்கு பிறகு அவளின் மனதில் இருந்ததா இல்லையா என்று கூட தெரியவில்லை நண்பா
உண்மை தான் நண்பா ஆனால் மனதில் இருப்பது தான் எழுத்து வடிவில் இருக்கும் அதே நேரம் உண்மையில் அந்த வயதில் சிலருக்கு பக்குவம் இருக்காது கிராமத்தில் வளர்ந்த பெண் வைஷாலி படிக்க முதல் முறை தனியாக சென்று இருக்கிறாள்...
அப்பாவை தவிர வேறு ஆண் தலை நிமிர்ந்து பார்த்து இருக்க வாய்ப்பு இருக்காது.. தாய் மாமன் ஒரு வெட்டி பயல் ஊரை சுற்றும் pokkiri சோ அந்நியன் ஒருவன் உதவி செய்து இருக்கான் ஸ்மார்ட் ஆக இருக்கான் கிராமத்தில் கருப்பு நிற தோற்றம், எலும்பும் தோலுமாக இருக்கும் வேளை ஆட்கள் னு பார்த்து பழகிய பெண் முதன் முதலில் நல்ல கலர் ஆஹ வாட்ட சாட்டமாக்க இருக்கிறன்...
Oru வேளை அந்த இடத்துல vinoth அல்லது வேறு யாராக இருந்தாலும் அவளுக்கு அந்த எண்ணம் வரலாம்...