26-01-2023, 07:39 PM
(This post was last modified: 26-01-2023, 07:40 PM by snegithan. Edited 1 time in total. Edited 1 time in total.)
நண்பர்களே,என்னால் முடிந்த வரை இந்த கதையை ஓரளவு சிறப்பாக கொடுத்து உள்ளேன் என நினைக்கிறேன்.இதற்கு மேல் மதுவின் மயங்கும் படலமும் என்னால் முடிந்த அளவு எழுதுவேன்.தாங்கள் இதுவரை தொடர்ந்து கொடுத்த ஆதரவை மென்மேலும் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றிகள் பல