25-01-2023, 10:31 PM
(This post was last modified: 25-01-2023, 10:33 PM by RARAA. Edited 1 time in total. Edited 1 time in total.)
(21-01-2023, 11:57 PM)Muralirk Wrote: Super bro sema tension panni stop panniteenga super bro super thanks for update continue bro
Thank you for your appreciation Muralirk
(22-01-2023, 12:38 AM)jspj151 Wrote: அவர்களுக்கும் கேமரா வா?
அவர்களுக்கு மட்டுமல்ல, படிக்கும் உங்களுக்கும் கேமரா உண்டு jspj151.
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.
(22-01-2023, 05:12 AM)omprakash_71 Wrote: Very Nice Update Nanba
Thank you omprakash_71 for your continuous reply
(22-01-2023, 06:01 PM)Eros1949 Wrote: Very nice. முதல் இரவில் காமராவா? இது என்ன திருப்பம்?
[b]Eros1949 முதலிரவில் நடப்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோருக்கும் இருக்குமல்லவா? [/b]
அதனால் விளைந்த கற்பனையும் அதன் பிறகு ஏற்படும் திருப்பமும்.
(22-01-2023, 11:41 PM)Fun_Lover_007 Wrote: பூஜிதாவின் அம்மா மற்றும் ரிஷப்லாலின் இரண்டாவது மனைவி ஆகிய இரு கதாபாத்திரங்கள் இருப்பதை மறந்துவிட்டீர்களா?? அல்லது கதைக்கு இனிமேல் அவர்கள் தேவையில்லை என்று முடிவு செய்துவிட்டீர்களா??
நீங்கள் கதையை எழுதத் தொடங்கியதிலிருந்து அந்த இரு கதாபாத்திரங்கள் மிஸ்ஸிங்.
அவசரப்பட வேண்டாம் Fun_Lover_007, அவர்கள் நினைவில் இருக்கிறார்கள் கண்டிப்பாக கதையில் சரியான நேரத்தில் சரியான இடத்தில் வருவார்கள்.