25-01-2023, 09:55 PM
Mr.AK உங்கள் கதை மிகவும் அருமையாக இருந்தது, ஒவ்வொரு பதிவு போதும் அடுத்த பதிவு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு தெரிவிக்கிறேன். அதிலும் குறிப்பாக இன்பராணி மூலம் திருப்பங்கள் வரும் என்று தெரிகிறது மற்றும் இன்பராணி வீட்டில் வேலை செய்யும் வேலைகாரி அவர்களுக்கு ஒரு வாழ்வை தொடங்கி வைத்த இடத்தில் யாரும் எதிர்பாராத திருப்பம் கலைவாணி மற்றும் அருண் இடையில் உள்ள அன்பு வரும் பதிவுகள் மூலம் இன்பராணி புரிந்து கொண்டு வரும் என்று நினைக்கிறேன்.