25-01-2023, 08:52 PM
(25-01-2023, 08:14 PM)Reader 2.0 Wrote: வைஷாலி ரொட்டீன் செக்கப் செய்து கொள்ள ஹாஸ்பிடல் போவதை புருஷன் கிட்ட சொல்லவில்லையா?... அத்தை ஏன் இவ்வளவு தூரம் கோபத்தில் கத்த வேண்டும்?... ஏன் இவ்வாறு எரிச்சலுடன் பேச வேண்டும்?... இந்த மாதிரி எல்லாம் ஒவ்வொரு அத்தியாயத்தின் போதும் ட்விஸ்ட் வைக்க வேண்டுமா? ... காரணம் என்ன என்பதை யோசிக்க யோசிக்க எனக்கு பிளட் பிரஸர் தான் ஏறுகிறது..
தெளிந்த நீரை கிளறினால் சேறு மேல் நோக்கி வந்து நீரின் நிலை மாற்றும் அதே போல தான் நல்லா இருக்கும் குடும்பத்துல எதாவது சொல்லி பிரச்சனை ஏற்படுத்த ரீனா போன்ற ஆட்கள் இருப்பர்கள் நண்பா...