25-01-2023, 06:35 PM
(25-01-2023, 04:34 PM)Harish007 Wrote: Chrome க்கு பதிலாக வேறு Ad block browser கள் பயன்படுத்தும் போது இந்த பிரச்சினைகள் வருவதில்லை... உதாரணம் Brave appYes, இன்று தான் நானும் Brave browser பயன்படுத்தி பார்த்தேன். முன் போலவே எந்த இடையூறும் இல்லாமல் தளத்தை பயன்படுத்த முடிந்தது. நன்றி.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.