25-01-2023, 06:33 PM
(23-01-2023, 12:45 AM)Reader 2.0 Wrote: ஆஹா... ஓஹோ... நன்றி நன்றி நன்றி.கதை எழுதுபவரின் எண்ணவோட்டத்தை புரிந்துக் கொண்டு கதையை படிப்பது கதாசிரியருக்கு கிடைக்கும் மிக சிறந்த பரிசாகும். உங்களை போன்ற ரசிகர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். விரிவான, புரிதலான விமரிசனத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் நண்பா...
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.