31-05-2019, 07:51 PM
இருவரும் குளித்து சாப்பிட்டு காலேஜ் சென்றார்கள்..
அந்த நாள் இனிய நாளாக போனது..
காலேஜ் முடிந்ததும்..
சச்சின் கீதாவுக்காக வெயிட் பண்ணி கொண்டு இருந்தான்..
அவனது நண்பர்கள் அவனிடம்.. " என்னடா யாருக்காக வெயிட் பண்றே.."
சச்சின்: கீதா மேம் கார் ரிப்பேர் ஆயிடிச்சாம்.. அவுங்க வீட்டில ட்ரோப் பண்ண சொன்னாங்க..
நண்பன்: டேய் மச்சம் தான் உனக்கு..
சச்சின்: ஓர் ஹெல்ப் தானே மச்சான் செஞ்ச என்ன தப்பு..
நண்பன்: நடத்துடா
சச்சின்: அடிங்க..
நண்பன்: ஓகே பை
சச்சின்: பை டா