3 Roses ஸ்ருதி(asin)மது(kajal)& அனிதா(genelia) உடன் ஷெட்டி லீலைகள்
Episode 24

ஷெட்டி ஜேம்சிற்கு ஃபோன் செய்து என்னடா ஆச்சு?

அய்யா ,நான் Follow பண்ணிட்டு தான் இருக்கேன்.இப்ப கூட மது ஆபீஸ் கீழே தான் இருக்கேன்.வீட்டில் உள்ள மைக்ரோ ஃபோன் வழியே  முக்கியமான தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

அதனால் அவங்க HANDBACK இல் இன்னொரு MICROPHONE இன்னைக்கு வச்சு இருக்கேன்.தகவல் கிடைச்ச உடனே உங்களுக்கு call பண்றேன்.

ஐஞ்சு நாள் ஆச்சு.நான் இன்னும் ரெண்டு நாளில் சென்னை வரேன்.நான் வந்த உடனே அந்த ரூமை எனக்கு கொடுத்து விட்டு நீங்க வேற ரூம் பக்கத்துல பார்துக்குங்க.இந்த தடவை அவ என் கூட படுத்தே ஆகனும்.அதுக்கு என்ன வழி பாரு.

சரிங்கய்யா நான் ஃபோன் வச்சிரென்.

மதுவின் ஆபீஸில்

மது,அமுதா, அருண்,கணபதி CAFETERIA வில் உணவருந்தி கொண்டு இருந்தனர்.

மது கணபதியை நோக்கி ஏண்டா  டல்லா இருக்க?

அருண் ,அது ஒன்னும் இல்ல மது, நம்ம கணபதி ஒரு 10 SUBSCRIBERS உள்ள YOUTUBE CHANNEL வச்சு இருக்கான்ல.

ஆமாம்.

அதுல நம்ம ஆளு HOME TOUR என்று இவன் ப்ரெண்ட் வீட்டோட வீடியோ எடுத்து இவன் அட்ரசை போட்டு வீடியோ UPLOAD பண்ணி இருக்கான்.அதை பார்த்த ஒரு திருடன் ,இவன் வீட்டுக்கு புதுச்சேரியில் இருந்து திருட வந்து இருக்கான்.

அப்புறம்

நம்ம ஆளு வீட்டுக்குள் உள்ள ஒன்னும் இல்ல.வந்த திருடன் ஏமாந்து இவனை செம உதை கொடுத்து ஏண்டா BUSFARE எல்லாம் செலவு பண்ணி வந்து வேஷ்டா போச்சே என்று திட்டிட்டு போய் இருக்கான் என்று சொல்ல அங்கு சிரிப்பலை எழுந்தது.

அப்புறம் மது இன்னொரு முக்கிய விசயம் ,நம்ம டீம்ல இருந்து ஒருத்தர் ONSITE செலக்ட் பண்ணி இருக்காங்க என்று அருண் கூற

அப்படியா இது செம்ம GOOD NEWS ,யாரென்று தெரியுமா?

கணபதி உடனே ,இந்த டீம்ல எனக்கு தான் அந்த திறமை இருக்கு

டேய் மச்சான் ,PUSH எது PULL எதுவென்று தெரியாம எப்பவுமே DOOR கிட்ட பேக்கு மாதிரி நிப்ப ,இதுக்கெல்லாம் நீ ஆசைப்படலாமா?

டேய் ரொம்ப ஒட்டாதிங்க நீங்க வேணும்னா பாரு நான் தான் ONSITE போக போறேன்.

சரி நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.நம்ம ஊரில் எங்க AIRPORT இருக்கு என்று அருண் கேட்க

கோயம்பேடு என்று கணபதி சொல்ல

மீண்டும் அங்கே பலத்த சிரிப்பொலி எழுந்தது.

அந்த நேரத்தில் அருண் மெதுவாக மதுவின் தொடையில் கை வைக்க

மது அவனை எரித்து விடுவது போல பார்த்தாள் .இதை பார்த்து பயந்த அருண் உடனே கையை எடுத்து விட்டான்.

அப்பொழுது அங்கே வந்த மதுவின் COLLEGUE,மது உன்னை MANAGER CALLING

இந்த கொம்பெரி மூக்கனுக்கு வேற வேலையே இல்லை சரியான ஜொள்ளு பார்ட்டி என்று மது, அமுதாவை கூட்டி சென்றாள்.

என்ன அருண்,WORK OUT ஆச்சா?

எங்கேடா,அப்படியே கண்ணாலே எரிக்க பார்க்கிறாள். செம்ம கட்டை டா அவ ,மது என்று சரியாக தான் பேர் வச்சு இருக்காங்க.போதை ஏறுது அவளை பார்த்தாலே,ஒரு நாளாவது அவ கூட படுக்கணும்

டேய் உன்னால அவ கிட்ட கூட போக முடியாது .

இருடா எனக்கான சந்தர்ப்பம் அமையும் என்று அருண் மனதில் கருவினான்.

MANAGER ROOM விற்கு சென்ற மது

MAY I COME IN SIR?

YAA COME IN MADHU,நம்ம டீம்ல இருந்து உன்னை ONSITE AMERICA போக நான்  செலெக்ட் பண்ணி இருக்கேன்.ஒரு ஆறு மாதம் நீ அங்கே வேலை செய்யணும் என்று சொல்லி அவளை அப்படியே கண்களால் ஸ்கேன்  செய்தான்.

OK SIR ,நான் எப்ப சார் கிளம்பனும்?

ம்,JAN 17 AFTER PONGAL.அப்புறம் மது,ஒரு வாரம் முன் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டு கொண்டு பிங்க் சாரியில் வந்தே இல்ல , அப்ப செமயா இருந்த,அதே மாதிரி ட்ரெஸ் பண்ணு .

SIR,காலையில் நான் வரும் பொழுது உங்க WIFE யை பார்த்தேன்.

அய்யோ என் WIFE ஆ என்று அவன் பதற
மது சிரித்து கொண்டே வெளியில் சென்றாள்.
Manager க்கு அவர் WIFE பேரை கேட்டாலே பயம் என்பது ஆபீஸ் உள்ள அனைவருக்கும் தெரியும்

மது இன்னும் 20 நாளில் அமெரிக்கா கிளம்ப போகிறாள் என்று இன்னும் ஷெட்டிக்கு  தெரியாது.ஷெட்டியிடம் மீண்டும் நழுவ மதுவிற்கு காலம் வழிகளை ஏற்படுத்தி கொடுத்தது.தன்னை ஒரு ஓநாய் வேட்டையாட follow பண்ணுவது இன்னும் மதுவும் அறியவில்லை





[Image: 1674475117254.jpg]
csv remove duplicates online
[+] 7 users Like Geneliarasigan's post
Like Reply


Messages In This Thread
RE: Anitha trapped - by Geneliarasigan - 21-12-2022, 06:54 PM
RE: Anitha trapped - by Raa2003 - 13-07-2023, 06:12 PM
RE: Anitha trapped - by Geneliarasigan - 21-12-2022, 06:57 PM
RE: Anitha trapped - by Kaama Pyscho - 21-12-2022, 07:07 PM
RE: Anitha trapped - by haricha - 22-12-2022, 12:34 AM
RE: Anitha trapped - by omprakash_71 - 21-12-2022, 07:09 PM
RE: Anitha trapped - by Geneliarasigan - 21-12-2022, 08:43 PM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 21-12-2022, 10:56 PM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:30 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:25 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:35 AM
RE: Anitha and dirty old politician - by haricha - 22-12-2022, 12:53 AM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 22-12-2022, 12:59 AM
RE: Anitha and dirty old politician - by Kdmar420 - 22-12-2022, 07:32 AM
RE: அரசியல்வாதியின் பிடியில் சிக்கிய அனிதா மற்றும் மது - by Geneliarasigan - 24-01-2023, 04:18 PM



Users browsing this thread: 40 Guest(s)