23-01-2023, 11:58 PM
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த கதை இவ்வளவு குறுகிய காலத்தில் பல பேரின் மனதில் இடம் பிடித்தது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு பல நண்பர்கள் தனியாக எப்போது ரம்யா மற்றும் ராமு சேர போகிறார் கள் என்று கேட்டு இருந்தார்கள். அப்படி வேண்டும் என்றால் உடனே கதையை அதன் போக்கில் செலுத்தலாம் ஆனால் இதை ஒரு வெறும் காம கதையாக எழுதாமல் உண்மையான மனித உணர்வுகளை பிரதிபலிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். தொடர்ந்து உங்கள் ஆதரவு தேவை. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்

![[+]](https://xossipy.com/images/bootbb/collapse_collapsed.png)