23-01-2023, 10:32 PM
(23-01-2023, 12:50 AM)Reader 2.0 Wrote: இல்லை ஜி... எனக்கென்னவோ கம்ஷாட் ஆன்லைன் வருகிறார்... ஆனால் லாகின் செய்யாமல் கெஸ்ட் ஆக வந்து கதை படிக்கிறார் என்று தான் தோன்றுகிறது...
ஏதோவொரு வகையில் மூட் அவுட் ஆகி இருக்கிறார்... ஆனால் அதேசமயம் இந்த கதையை தொடர்ந்து எழுதி முடித்து விடுவார் என்று முழுமையாக நம்புகிறேன்...
நண்பரே எனக்கும் கதாசிரியர் அவர்கள் கெஸ்ட் ஆக வந்து அனைத்து கருத்துக்களையும் படித்து செல்கிறார் என்று நினைக்கிறேன் எனக்கு சில சந்தேகங்கள் தோன்றுகிறது அதை நாளைக்கு சொல்றேன் உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கிறது என்று நினைக்கிறேன் நன்றி நண்பரே