23-01-2023, 05:29 PM
(This post was last modified: 23-06-2023, 12:24 AM by Geneliarasigan. Edited 5 times in total. Edited 5 times in total.)
Episode 21
அது ஒரு பழைய கட்டிடம்,சுமார் 40 குழந்தைகள் வளரும் ஆசிரமம்.மதுவின் சித்தப்பா கோகுல கிருஷ்ணனிடம் அனிதா தன்னை அறிமுகப்படுத்தி கொண்டாள்.
வாம்மா , மது உன்னை பத்தி எல்லாம் சொன்னா ,அவள் தங்குவதற்கான அறை ஒதுக்கி கொடுத்தார்.அவள் முன்பு தங்கி இருந்த QUARTERS ஐ காட்டிலும் இந்த அறை பெரியதாகவே இருந்தது.
ஹாஸ்பிடல் வேலை செய்யும் நேரம் போக அனிதா அந்த ஆசிரமத்தின் வரவு செலவு கணக்குகள் மற்றும் Donations கேட்பது என வேலைகளில் ஈடுபடுத்தி கொண்டாள்.
அனிதாவிற்கு அந்த இயற்கை எழில் சூழ்ந்த ஆசிரமும் குழந்தைகளும் ஷெட்டியை தற்காலிகமாக மறக்க செய்தன.ஆனாலும் அவன் ஏற்றி விட்டிருந்த மோக தீ தினமும் இரவு அவளை தொந்தரவு செய்தது.
ஷெட்டி மனதில்,அனிதா தெரிந்தோ தெரியாமலோ நீ எனக்கு பல உதவிகள் செய்து கொண்டே இருக்கிறாய்.உன்னை முழுவதுமாக எனக்கு கொடுத்த நீ ,இப்ப நான் இரண்டு வருடங்களுக்கு முன் தொலைத்த பஞ்சவர்ண கிளியை காட்டி கொடுத்து இருக்கிறாய்.இந்த முறை அவளை எப்படியாவது அடைந்தே தீருவேன்.
தன் அடியாளில் ஒருவன் ஜேம்ஸ்யை அழைத்தான்.
"ஜேம்ஸ் நான் உனக்கு சென்னைக்கு ஒரு flight ticket போட்டு இருக்கேன் நீ உடனே அங்கு இந்த முகவரிக்கு போய் அந்த மது என்ற பெண்ணின் பின்னணி விசாரித்து வா .இந்தா அவள் photo
இந்த பொண்ணுக்கு அனிதா எங்கு இருக்கா என்ற ரகசியம் அவளுக்கு தெரியும்.அதை எல்லாம் தெரிஞ்சுக்கிட்டு எனக்கு தகவல் சொல்லு.
இன்னொரு முக்கிய விசயம் இந்த பொண்ணுக்கு கொஞ்சம் செக்யூரிட்டி பாதுகாப்பு எல்லாம் அதிகம் இருக்கும் ,அதை எல்லாம் தெரிஞ்சுக்கோ , உஷாரா இரு "
அனிதாவை அடைய அவனது சொந்த ஊர் மிக சாதகமாக இருந்தது.அவன் அதிகார பலம்,காலம் பல சந்தர்ப்பங்கள் அமைத்து கொடுத்ததால் அனிதாவை அடைய சாத்தியம் ஆனது.
ஆனால் மதுவை அடைய அவனுக்கு தடைகள் நிறைய இருந்தன.ஏற்கனவே அடைய முயன்று தோற்று இருந்தான். சரியாக திட்டமிட வேண்டும் ,அது மட்டும் இல்லாமல் ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் கூட விட கூடாது என எண்ணினான்.
அதுமட்டுமில்லாமல் மதுவை அடைந்தால் மட்டுமே அனிதாவின் இருப்பிடம் தெரிய வரும்.எனவே மிக சரியாக திட்டமிட வேண்டும் என்று நினைத்தான்.
ஜேம்ஸ் சென்ற பின் ஷெட்டி VIDEO ஒன்றை PLAY செய்ய துவங்கினான்.அதில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த COLLEGE CLOSING CEROMONY இல் நடந்த மதுவின் நடன நிகழ்ச்சி ஓடியது.