23-01-2023, 10:15 AM
நண்பரே மிகவும் அருமையான எழுத்து நடை மிகவும் அற்புதமான வரிகள் பதிவு மிகவும் அற்புதமாக இருந்தது நன்றி தாமதமாக கருத்து பதிவிடுவதற்கு மன்னிக்கவும் இன்பராணி தான் பூனை இல்லை இப்போது புலி என்று சொல்லும் படி நடந்து கொண்டாள் அருன் இன்பராணி உறவு வைத்துக் கொள்ளும் இடம் மிகவும் அற்புதமாக இருந்தது கலைவாணி நிலமை கொஞ்சம் வருத்தமாக உள்ளது இது என்னுடைய தனிப்பட்ட கருத்தே நீங்கள் விரும்பும் வகையில் கதையை எழுதுங்கள் நன்றி