23-01-2023, 08:09 AM
மிகவும் அருமையான பதிவு நீங்கள் படம் கொடுத்து விட்டு ஷர்மி ஆசை தூண்டி விட்டு உனது கண்கள் தெரியும் ஏக்கத்தை சொன்ன விதம் பார்க்கும் போது இனிமேல் தான் பார்க்க வேண்டும் என்று தெரிகிறது அதுவும் நீங்கள் கதைசொல்லியவிதம் மற்றும் எழுதி உள்ள விதம் அருமை நண்பர்