21-01-2023, 10:23 PM
(This post was last modified: 21-01-2023, 10:46 PM by M.Raja. Edited 4 times in total. Edited 4 times in total.)
(19-01-2023, 10:00 PM)Geneliarasigan Wrote: எதிர்பார்த்த அளவு comment வராததால் என்னோட ஸ்டோரி வாசகர்களுக்கு பிடிக்கவில்லை என நினைக்கிறேன். ஆரம்பத்தில் வந்த ஆதரவு இப்போ இல்லை எனவே இந்த திரியை இதோடு நிறுத்தி விடலாமா என குழப்பமான மனநிலை உள்ளது.
உங்கள் கதையில் காமம் குறைவாக உள்ளது.மேலும் இந்த தளத்தின் அடிப்படையே காமக்கதைகள் தான்.comment குறைவாக வருவதற்கு காரணமும் அது தான்.பெரும்பாலான நபர்கள் comment செய்யாததற்கு காரணம் அது தான்.உங்களுக்கு குழப்பம் அல்லது சரியாக எழுத வரவில்லை என்றால் இந்த ஸ்டோரியை discontinue செய்து விடுவது மேல். தவறாக நினைக்க வேண்டாம்