21-01-2023, 09:28 AM
(19-01-2023, 07:31 PM)Reader 2.0 Wrote: என்ன நண்பரே… நீங்களும் இப்படி சொல்லி விட்டீர்கள்..ஒரு படைப்பை, படித்து அதன் நிறை குறைகளை நேரம் ஒதுக்கி சொல்லி படைப்பாளிக்கு அங்கீகாரம் தரும் நீங்களும் ஒரு சிறந்த விமர்சகர்களில் ஒருவரே. மீண்டும் மீண்டும் என் நன்றிகள்.
போயும் போயும் என்னைப் போய் சிறந்த விமர்சகர் என்று நினைத்து விட்டீர்களே… போங்க சார்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.