20-01-2023, 06:08 PM
(This post was last modified: 06-02-2023, 08:54 AM by சிற்பி. Edited 1 time in total. Edited 1 time in total.)
அஹர்ஸ்க்கு பசி எடுக்க ஆரம்பிக்க.. சாப்பிட ஏதாவது கிடைக்கிற என்று பார்த்தான்.. எதுவும் இல்லை.. சாப்பிட ஏதாவது கிடைச்சா நல்லா இருக்கும் என்று அவன் சொல்லிவிட்டு, மீண்டும் அறையை பார்த்தான்.. அறையின் முலையில் ஒரு பாத்திரம் இருந்தது.. அதில் சாப்பாடு இருந்தது. அது பழங்காலத்தில் சாப்பிடக் கூடிய உணவு வகை.. அஹர்ஸ் அதை எடுத்து சாப்பிட ஆரம்பித்தான்.. ம்ம்ம்.. நல்லா இருக்கே என்று நன்றாக சாப்பிட ஆரம்பித்தான்..
**********************************
கல்பனா போய் கதவை திறக்க அவளுக்கு பிடிக்காத மூன்று பேர் நின்று இருந்தனர்.. அது யார் என்றால், அவளது கணவனின் இரண்டாம் தரம், மற்றும் அவளது இரண்டு பெண் பிள்ளைகள்..
இரண்டு பெண்களுக்கும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை..
அக்கா என்ன மன்னிச்சுருங்க என்று கல்பனாவின் சக்களத்தி பங்கஜம் அவள் காலில் விழுந்தாள்..