20-01-2023, 06:02 PM
(20-01-2023, 02:53 PM)Vinothvk Wrote: நண்பா கதை track மாறுவது போல இருக்கு..
ரகு இதை ரமேஷ் இடத்துல இருந்து எழுதி இருந்தார் ஆனால் நீங்க ராமு இடத்துல இருந்து எழுதுவது வேறு மாதிரி இருப்பது போல இருக்கு..
ரகு எழுதும் பொது ரமேஷ் ராமுவை வெறுப்பான் ஆனால் இந்த கதையில் ரமேஷ் அவன் அம்மாவை தானே முன் வந்து ராமு கிட்ட சேர்த்து வைத்து விட்டுவான் போல இருக்கே...
நன்றி நண்பா. அந்த வெறுப்பு தற்போது குறைந்து விட்டது. காரணம் இது வரை ஒன்றுமே நடக்காத காரணத்தினால். எதாவது நடக்க ஆரம்பிக்கும் போது அது தலை தூக்கும்.