20-01-2023, 12:13 PM
ஹலோ நண்பா,
கதைகளை பேக்-அப் எடுத்து கதாசிரியர்களுக்கு உதவுவதற்கு பாராட்டுக்கள்.
இப்போது சில மாதங்களாக தளத்தில் தரமான கதைகளின் வரவு குறைந்துவிட்டது. இதை நீங்களும் உணர்ந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நீங்கள் பழைய xossip தளத்தின் கதைகளை backup எடுத்து வைத்திருப்பது தெரியும். அதில் சிறந்த ரேட்டிங் பெற்ற கதைகளை இங்கு பதிவிடலாமே. என்னைப் போன்ற அந்த தளத்தின் கதைகளை வாசித்திராத வாசகர்கள் அதை வாசிக்க ஒரு வாய்ப்பாக இருக்கும்.
அது மட்டும் இல்லாமல் பாதியில் நின்று போன கதைகளை RARAA போன்ற வாசகர்கள் தொடரவும் வாய்ப்பு இருக்கிறது.