20-01-2023, 12:41 AM
மிக்க நன்றி மித பெரிய அற்புதமான பதிவுக்கு. ஆதிஷ ரம்யா இணைவதை அருமையாக யதார்த்தமாக சொல்லி இருகின்றீர்கள் வழக்கம் போல வர்ணனைகள் வேறு லெவல் அடுத்த பதிவுக்கு எதிர்பார்க்க வைத்து விட்டீர்கள் சுப வர்களை முறைத்து விட்டு சென்றால் என்று முடித்து. சூப்பர் ட்விஸ்ட்