19-01-2023, 11:27 PM
எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
இந்த சைட் ஏற்படுத்திய பிரச்சனை என்னை கொஞ்சம் பயம் கொள்ள வைத்து உண்மை. இதை எப்படி சரி செய்ய என்று புரியவில்லை. எனக்கு அவ்வளவாக கம்ப்யூட்டர் அறிவு கிடையாது. நீங்கள் சொன்ன suggestion எல்லாம் நம்புவதற்கு பயந்தேன். இதை பத்தி வெளியே யாரிடமும் கேட்கவும் முடியவில்லை.
மேலும் என்னுடை லேப்டாப் ப்ரோப்லேம் வேறு. இன்று எப்படியாவது பதிவிட வேண்டும் என்று முடிவுடன் நீங்கள் சொன்ன adblock இன்ஸ்டால் செய்து உள்ளேன். ப்ரோப்லேம் வராது என்று நம்புகிறேன்.
இதோ அடுத்த பதிவுகள். படித்து விட்டு உங்கள் கருத்தை பதிவிடுங்கள்.