19-01-2023, 07:31 PM
என்ன நண்பரே… நீங்களும் இப்படி சொல்லி விட்டீர்கள்..
என்னைப் பொறுத்தவரை Raasug என்று ஒரு வாசகர் தான் மிகச் சிறந்த விமர்சகர்… "அடுத்தவன் வீசிய வலையில் சிக்கிய என் மனைவி " என்ற கதையிலும், "பத்தினியாக இருந்த என்னை விபச்சாரி ஆக்கிய தோழி" கதையிலும் அவர் போட்டு இருந்த கமெண்ட்ஸை படித்து விட்டு சொல்லுங்கள்…
பொதுவாக நான் எல்லா கதைகளையும் படித்து விடுவேன்… ஆனால் கமெண்ட் போடுவது ஒரு சில கதைகளுக்கு மட்டும் தான்… அந்த கதை என்னை ஏதாவது ஒரு வகையில் தொந்தரவு செய்ய வேண்டும்… அல்லது என்னை நிம்மதியாக தூங்க விடாமல் தடுக்க வேண்டும்…
screwdriver, Ocean, jns, Dubai seenu போன்ற பழைய எழுத்தாளர் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.. Gumshot எழுதும் ஸ்டைல் பிடிக்கும்.. black mask Villan, monor, munivar, Agni heart என்று எனக்கு விருப்பமான எழுத்தாளர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகும்…
அதேமாதிரி white burst எழுத்து பிடிக்கும்… அவர் காமக்கதை எழுதாமல், பொது நாவல் எழுதி இருந்தார் என்றால், அவரது சில வரிகளை பட்டிமன்றங்களில் மேற்கோள் காட்டி பேசுவார்கள்.. அந்த அளவுக்கு சிறப்பாக எழுதி வருகிறார்.. ஆனாலும் நான் இதுவரை அவருடைய கதைக்கு கமெண்ட் போட்டது கிடையாது.. அதேமாதிரி தான் லாவண்யா உள்ளே நுழைந்து, பொறாமை என்ற ஆயுதத்தை வைத்து, அமுதாவின் அடிமனதில் ஆழமாக புதைந்து இருந்த கணவன் மீதான காதலை வெளிக்கொண்டு வரும் வரை, இந்த கதைக்கும் கமெண்ட் போட வில்லை…
"என்னால் தான் எல்லாம்… என்னை மன்னிச்சிடு அம்மா" கதையில் நான் கமெண்ட் போட்டு இருந்த போது ஏகப்பட்ட வாசகர்கள் என்னை திட்டி, தீர்த்து விட்டனர்.. அதிலும் குறிப்பாக ஒரு வாசகர், நான் தான் அந்த கதையின் கதாசிரியர் என்று தவறுதலாக புரிந்து கொண்டு, "அந்த கதையில் வியூஸ் குறையும் போது எல்லாம் இப்படி ஒரு பெரிய கமெண்ட் போட்டு விடுகிறேன்… அதையும் நம்பி இங்கு எல்லோரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு அடித்துக் கொள்கிறார்கள்" என்று கமெண்ட் போட்டு இருந்தார்… அந்த அளவுக்கு பெரிய கமெண்ட் போட்ட ஒரு வாத்து மடையன் தான் 'நான்'… என் கமெண்ட்டுக்கான "வேல்யூ" அவ்வளவு தான்..
போயும் போயும் என்னைப் போய் சிறந்த விமர்சகர் என்று நினைத்து விட்டீர்களே… போங்க சார்.