19-01-2023, 01:28 PM
(This post was last modified: 19-01-2023, 01:42 PM by Reader 2.0. Edited 2 times in total. Edited 2 times in total.)
(18-01-2023, 09:29 PM)Lucifer7247 Wrote: உங்களைத் தவிற வேறு யாரும் இந்த மேல் ஆர்வம் காட்டவில்லை.... எனக்கு கதை எழுதத் தெரியவில்லை.....என்னை மன்னிக்கவும் நண்பா....
நீங்களாகவே ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள்... ஒரு விஷயத்தை நீங்கள் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும்... கமெண்ட்ஸ் அதிகமாக வரவில்லை என்றால், உங்களுக்கு கதை எழுத தெரியவில்லை என்று அர்த்தம் இல்லை... கதை படித்த வாசகர் அனைவரும் கமெண்ட் போட மாட்டார்கள்... அதற்காக கதை யாருக்கும் பிடிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை... வியூஸ் பாருங்கள்... நான் பொய் சொல்ல வில்லை என்று உங்களுக்கு தெரியும்..
உங்கள் எழுத்து நடை வசீகரிக்கும் விதத்தில் அழகாக இருக்கிறது... நீங்கள் கதை சொல்லும் விதம், கதையை தொடர்ந்து கொண்டு செல்லும் பாணி மற்றும் கதாபாத்திரங்களின் காம உணர்ச்சியை மட்டுமல்லாமல் மீனாவின் எல்லா விதமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் விதமான அற்புதமான வர்ணனைகள் மற்றும் அழகான வரிகள்... திரைக்கதை வசனம் வடிவமைப்பு பிரமாதம்...
ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த கதை செல்லும் பாதை எனக்கு அவ்வளவாக ரசிக்க முடியவில்லை... அதனால் தான் நான் இந்த கதையில் கருத்து எதுவும் பதிவு செய்ய விரும்பவில்லை..
அரவிந்த் சதித்திட்டம் தீட்டி, வயாகரா மாத்திரை சாப்பிட்டு விட்டு, மீனாவை, அவள் விருப்பம் இல்லாமல் வலுக்கட்டாயமாக கதற கதற ஓத்து இருந்தாலும், காலையில் எழுந்தவுடன், மீனா காட்டிய அலட்சியம், அரவிந்த் கேள்விக்கு அசால்ட்டாக பதில் சொன்ன விதம் என்று மிகவும் அசத்தலாக கதை போய்க் கொண்டிருந்தது...
ஆனால் அதேசமயம் மீனாவுக்கு காம உணர்ச்சியை தூண்டி விடும் மாத்திரை கொடுத்து விட்டு, மீனாவை ஓத்து கதற விடும் போது, மீனா அவளுக்கு தெரிந்தே அவனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, அவளும் சந்தோஷமாக படுத்து விடிய விடிய உடலுறவு வைத்துக் கொள்ளும் காட்சிகளை ரசிக்க முடியவில்லை... விருப்பம் இல்லாமல் படித்து இருந்தாலும், அந்த காட்சியை நீங்கள் எழுதிய விதத்தில் ரசித்து படிக்கத் தானே செய்தேன்
சும்மா வெறுமனே ஒரு வித வெறுப்புடன் கதையை படித்துக் கொண்டிருந்த போது, மீனாவின் கணவன் ஆக்சிடென்ட்டில் சாகவில்லை... அது ஒரு திட்டமிட்ட கொலை என்று அரவிந்த் வாயாலேயே சொல்ல வைத்து, அதையும் மீனா நேரடியாக கேட்டு விட்டாள்.. என்று பயங்கரமான சஸ்பென்ஸ் ட்விஸ்ட் வைத்து விட்டு, அப்படியே ஓடிப்போய் விட்டீர்களே...
யார் படித்தாலும்சரி..., யார் பிடிக்காவிட்டாலும் சரி... அல்லது யார் கமெண்ட் போட்டாலும் சரி... அல்லது யாருமே கமெண்ட் போட வில்லை என்றாலும் சரி... மனதிருப்தியுடன் நீங்கள் தொடர்ந்து எழுதி வாருங்கள்... அது உங்கள் சொந்த எழுத்து திறமை மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என்று முழுமையாக நம்புகிறேன்.. நன்றி..