19-01-2023, 07:37 AM
மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக கடைசியாக கதை சொல்லிய விதம் பார்க்கும் போது ஒவ்வொரு வரியையும் நிஜத்தில் நடப்பது போன்று கதை இருந்தது. இனிமேல் அம்மாவுடன் நடக்கும் விஷயங்கள் பற்றி அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்