19-01-2023, 12:23 AM
(This post was last modified: 30-03-2023, 03:36 PM by RARAA. Edited 1 time in total. Edited 1 time in total.)
Update 11
அவர்கள் முதலிரவு வீட்டின் மாடியில் நடந்தது. முதலிரவு அறை பாரம்பர்ய முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
வழக்கமாக தமிழ் சினிமாவில் காட்டுவதைப் போல, மாப்பிள்ளை முதலிரவு அறையில் காத்திருக்க, மணப்பெண்ணை தோழிகளும் அம்மாவும் சேர்ந்து பால் சொம்புடன் சிரித்தபடி கூட்டி வரும் காட்சிகள் எதுவும் இல்லை. முதலிரவு கட்டிலில் சந்தன நிற டிசைனர் பட்டு சேலையில் சிம்பிளான அலங்காரங்களுடன் பூஜிதா உட்கார்ந்திருக்க, அருகில் சில்க் பைஜாமா குர்தாவில் ஆசிஷ் உட்கார்ந்து இருந்தான். அவர்களை ரிஷப் லாலின் மொத்த குடும்பமும் சூழ்ந்திருக்க, அவர் மனைவி பூஜிதாவிற்கும் ஆஷிஷுக்கும் ஆரத்தி எடுத்து பொட்டு வைத்தாள்.
புஜிதாவின் தங்கை பூஜிமா,
அம்மா இங்கே பஸ்ட் நைட் நடக்க போகுதா? இல்ல... பகவானுக்கு பூஜை பண்ண போறோமா? என்று கிண்டலாக கேட்க,
நகி பேட்டா... நம்ம பூஜாவும் ஆஷிஷும் புது வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ண போகுது இல்லையா? அது நல்லா நடக்கணும்… அவங்களுக்கு குழந்தை பிறந்து நம்ம பரம்பரை தழைக்கணும்…
தீதி… அம்மா சொன்னத கேட்டுக்கிட்டல்ல... ஃபாஸ்டா வேலை செஞ்சு கூடிய சீக்கிரம் அம்மாவுக்கு குழந்தையை கொடுக்கணும்... என்ன மாமா ஓகே தானே...
பூஜிதா வெட்க சிரிப்புடன் தங்கையின் தலையில் தட்டி,
ஏய் வாலு... தப்பு தப்பா பேசாத... நீ சின்ன பொண்ணு… ஞாபகம் வச்சுக்கோ...
பூஜிமா முணுமுணுப்பாக,
அந்த தப்ப சரியா பண்ண தான் பூஜை பண்ணி உள்ள அனுப்புறாங்க...
ஏய்... என்ன முணுமுணுக்கிற... கிளம்பு... கிளம்பு... என்று பூஜிதா விரட்ட,
ரிஷப் லால், அவர் மனைவி, அக்கா அனைவரும் சிரித்துக் கொண்டே வெளியே கிளம்புகின்றனர்.
ஆஷிஷ் எழுந்து சென்று கதவை அடைத்து விட்டு வந்து பெட்டில் உட்காருகிறான்.