18-01-2023, 09:52 AM
(18-01-2023, 08:43 AM)Kingofcbe007 Wrote: hi nanba
neenga oru senior writer neengale ipdi discourage pani comments podalama. plz nanba apro intha author um story eluthama poida poraru . plz encourage him nanba.
அய்யோ நண்பரே... நான் எழுத்தாளர் மனதை புண்படுத்த வேண்டும் என்ற உள் நோக்கம் எதுவும் இல்லாமல், திறந்த மனதுடன் கமெண்ட் போட்டு விட்டேன்...
பொண்டாட்டிக்காரி ரிசார்ட் மேனேஜரை நினைத்து விரல் போடுவதும், அக்காக்காரி நாயை கூட்டிக் கொண்டு அலைவதும் ஒரு மாதிரியாக இருக்கிறது...
ஸாரி தலைவா... ஆனால் நெகட்டிவ் கமெண்ட் கூட ஒரு வகையில் எழுத்தாளருக்கு கிடைத்த மறைமுக அங்கீகாரம் தானே... எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் கம்ஷாட் அவர்களையே எத்தனையோ முறை திட்டி விமர்சனம் செய்து இருக்கிறேன்... அவர் இதுவரை என் மேல் கோபப்படாமல் தான் இருக்கிறார்...
ஆனால் அதேசமயம் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களை யாரையாவது வாசகர்கள் திட்டும் போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது... ஆனால் அவர்கள் செய்வதும் அப்படித்தான் இருக்கும்...
உதாரணமாக வந்தனா விஷ்ணு... எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்... இதே தளத்தில் இப்போது கூட இருபத்து ஐந்து கதைகள் ஒரே நேரத்தில் எழுதி வருகிறார்... ஆனால் எந்தவொரு கதையையும் முழுவதும் எழுதி முடிக்கவில்லை... ஒவ்வொரு கதையும் எழுதி முடித்த பிறகு புதிய கதையை எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டாலும் அதை பொருட்படுத்தாமல் அவர் விருப்பப்படி நாலு வார்த்தை அஞ்சு வரிகள் மட்டும் எழுதி, அப்டேட் கொடுத்து விடுவார்.. அதனால் அவரை திட்ட வேண்டும் என்று தோன்றும்.. ஆனால் அவரை மற்ற வாசகர்கள் திட்டும் போது எனக்கு சங்கடமாக இருக்கும்... ஆனால் அமைதியாக இருந்து விடுவேன்...
இந்த கதாசிரியர் கதையை சூப்பராக கொண்டு செல்ல அருமையான ஸ்கோப் இருக்கும் போது, தேவையில்லாத கேரக்டரை எல்லாம் உள்ளே இழுக்க பார்க்கிறார் என்று ஒரு ஆதங்கத்துடன் கமெண்ட் போட்டு விட்டேன்... அதற்காக வருந்துகிறேன். கதாசிரியரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்... நீங்களும் என்னை மன்னித்து விடுங்கள் நண்பரே.. நன்றி.