18-01-2023, 09:22 AM
சாரி பொங்கல் லீவுக்கு அப்புறம் தான் போஸ்ட் பண்ணனும்னு முன்னாடியே இந்த பார்ட்டை எழுதி வச்சி இருந்தேன். ஆனா முன்னாடியே போஸ்ட் பண்ணிட்டேன் போல பாகம் 6 எழுதிட்டு போஸ்ட் போடுறேன்.
ஏழு லைக்ஸ் அல்லது மூன்று கமெண்ட்ஸ் வந்த பிறகே அடுத்த பதிவு போஸ்ட் செய்ய படும்.