சுகன்யா அழகு குடும்பதலைவி (சங்கீதாவின் அண்ணி)
#10
(18-01-2023, 03:54 AM)Prashanth131 Wrote: Bro looks like he try to write one story in two side may looks different for us we try to encourage him for that writter please update so many people waiting

நண்பரே... இது ஒன்றும் புதிதல்ல... இரண்டு பக்கமும் கதையை படிப்பது உங்களுக்கு வேண்டுமானால் புதுசா இருக்கு...  ஆனால் "என்னால் தான் எல்லாம்... என்னை மன்னிச்சிடு அம்மா" கதையை படித்து விட்டு, பிறகு இந்த மாதிரி எல்லாம் கமெண்ட் போட வேண்டும்...

அந்த கதையில் சஞ்சய் பார்வையில் கொஞ்சம் தூரம் போகும்... சங்கீதா பார்வையில் கொஞ்சம் தூரம் போகும்... சுகன்யா பார்வையில் கொஞ்சம் தூரம் போகும்... மூன்றாம் மனிதன் பார்வையில் கொஞ்சம் தூரம் போகும்... ஒரே கதையை பல்வேறு கோணங்களில் இருந்து பார்த்து, அவரவர் பார்வையில் கொஞ்சம் தூரம் என்று தான் ஏற்கனவே கதையை தொடர்ந்து எழுதி வருகிறார்..
Like Reply


Messages In This Thread
RE: சுகன்யா அழகு குடும்பதலைவி (சங்கீதாவின் அண்ணி) - by Reader 2.0 - 18-01-2023, 08:28 AM



Users browsing this thread: 1 Guest(s)