18-01-2023, 08:20 AM
(18-01-2023, 12:34 AM)kaamakaamaraju Wrote: Bro Antha story யோட ஒரு பாகமா அதிலேயே எழுதுங்கள் எங்களது வேண்டுகோள் சங்கீதா வின் அண்ணி சுகன்யா அதுலேயே வரும் கேரக்டேர் தானே அங்கேயே தொடராலமே பிளீஸ்
இதைத் தான் நானும் சொன்னேன்... இப்போதே கிட்டத்தட்ட பதினொரு லட்சம் பார்வையாளர்கள் எண்ணிக்கை தாண்டி விட்டது என்று நினைக்கிறேன்... இன்னும் ஒரு ஐம்பது எபிசோட் எழுதி வந்தால் கண்டிப்பாக நிச்சயம் இந்த தளத்தின் வரலாற்றில் முதல் முறையாக மிகவும் அதிகமான பார்வையாளர்களையும் வாசகர்களையும் கொண்ட முதல் முறையாக சாதனை வெற்றி அடைய மிக அதிக வாய்ப்பு உள்ளது... கம்ஷாட் அவர்களுக்கு ரசிகர்கள் வியூஸ் அதிகம்...
இந்த கதையில் சங்கீதா மட்டும் தான் அழகா?... குட்டி சங்கீதா திவ்யா அழகு தானே... அந்த திவ்யாவை பெற்ற சுகன்யா வெகு அழகு தானே... பிரியா அக்கா அழகு தானே... கவிதா அண்ணி அழகு தானே...
சங்கீதா வேலையில் சேருவதற்கு முன்பு வரை, கல்பனா தானே அந்த கல்லூரியின் அழகு தேவதை.... அந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அந்த கல்லூரியில் வேலை பார்க்கும் பேராசிரியர்களுக்கும் கனவுக்கன்னி... அதே கல்லூரியில் வேலை பார்த்து வந்த கல்பனா தான் .. அந்த கதையை தொடர்ந்து எழுதி வாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்... நன்றி.