17-01-2023, 06:58 PM
ஹாய் ஐஸு... கொஞ்சம் சீக்கிரம் அப்டேட் போடுங்க சார்... மறக்க முடியாத கதை என்றாலும், அடுத்தடுத்து அப்டேட்ஸ் போஸ்ட் செய்யவில்லை என்றால் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு குறைந்து விடும்... காற்று உள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்...
இந்த தளத்தின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு மிகப்பெரிய சாதனை வெற்றிக்கான வாசல் திறந்து இருக்கும் போது, அதுவும் மிகவும் சுலபமான வழி இருக்கும் போது, அந்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்... இது உங்கள் ரசிகனின் வேண்டுகோள்...