17-01-2023, 06:51 PM
தலைவா... உங்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்று எங்களுக்கு மிகவும் நன்றாக தெரியும்... உங்களுக்கு ஏதாவது ஒரு சிறிய பிரச்சினை என்றாலும், சங்கீதா அண்ணி சுகன்யா பற்றிய புதிய கதை எழுத ஆரம்பித்து இருக்க வாய்ப்பு இல்லை... அதனால் தயவுசெய்து மீண்டும் இந்த கதையில் ஒரு சிறிய அளவிலான அப்டேட்டாவது எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.... நன்றி.
நான் பெரிய கமெண்ட் போட்டால் ச வாசகர்கள் சில பேருக்கு மட்டும் பிடிக்கவில்லை... அதனால் நான் சின்ன சின்ன கமெண்ட் போடும் அளவுக்கு மட்டும் சிறிய சிறிய அப்டேட்டாவது போடுங்க சார்...
நான் பெரிய கமெண்ட் போட்டால் ச வாசகர்கள் சில பேருக்கு மட்டும் பிடிக்கவில்லை... அதனால் நான் சின்ன சின்ன கமெண்ட் போடும் அளவுக்கு மட்டும் சிறிய சிறிய அப்டேட்டாவது போடுங்க சார்...