17-01-2023, 06:45 PM
எதிர்பாராத திருப்பங்கள்... ஒவ்வொரு முறையும் ட்விஸ்ட் வைத்து, அந்த சஸ்பென்ஸ் உடையும் போது, மறுபடியும் ஒரு ட்விஸ்ட்... அதையும் தாண்டி கதை மிகவும் அருமையாக இருந்தது.. வர வர உங்கள் எழுத்து நடை மெருகு ஏறிக்கொண்டே போகிறது... தொடர்ந்து எழுதுங்கள்... நன்றி.