Thriller காமம் ஏற்படுத்திய தாக்கம் - நிறைவு (completed)
காவல்துறை அதிகாரிகள் இரண்டு பேர் விசாரணை நடத்தி வந்ததைப் பற்றி மட்டும் ஒரு அத்தியாயம்..., காமக்கதையில் கூட ஒரு காமம் கலக்காத சிறப்பான அத்தியாயம்...

கள்ளக் காதலில் ஈடுபட்டு திருட்டுத்தனமாக செக்ஸ் சுகத்தை அனுபவிக்கும் ஒவ்வொரு நபருக்கும் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும்?... அவர்கள் வாழ்க்கையில் காமம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி விடும்?... என்பதை புரிந்து கொள்ள ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைதது இருக்கிறது...

எதிர்பார்த்தது போலவே பிரேமாவதி, தான் எந்தவொரு சிக்கலிலும் மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, லேகாவை காட்டிக் கொடுத்து விட்டாள்... இனி போலீசார் பார்வை லேகா மீது திரும்பும்... ஆனால் அதேசமயம் போலீஸ் தங்கள் வீட்டுக்கு வந்து, பிரேமாவை விசாரணை செய்தது தொடர்பாக ஒரு சிறிய தகவல் வெளியே கசிந்தாலும், பிரேமாவதியின் கணவனுக்கு, மனைவி செய்த துரோகம் தெரிந்து விடும்... மனைவி தனக்கு துரோகம் செய்து விட்டு, காமக் களியாட்டம் நடத்தி வருகிறாள் என்பது தெரிந்து விட்டால் அவள் கணவன் என்ன செய்வான்?... என்ன முடிவு எடுப்பான்?...

லேகாவின் எல்லை கடந்த காமம், அவள் வாழ்வில் சற்றும் எதிர்பாராத மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது... வினோத் சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் ஒரு ரௌடி என்று தெரிந்தும், கணவனுக்கு துரோகம் செய்து விட்டு, கள்ளக்காதலனுடன் கும்மாளம் போட்டதால், லேகா போலீஸாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு, விசாரணைக்கு உள்ளாக்கப்படுவாள்.

இந்த கள்ளக் காதல் விவகாரம் குறித்த போலீஸ் விசாரணை, லேகாவின் வாழ்க்கையில் பெரும் புயலை ஏற்படுத்தும்... லேகாவையும், அவள் கணவனின் கவுரவம் , அந்தஸ்து, மற்றும் சமூக மரியாதை, மற்றும் அவளின் குழந்தைகளின் கல்வியை சீர்குலைக்கும் .. அவர்களின் எதிர்கால வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கி விடும்... எதிர்பாராத பிரச்சினையை லேகா எவ்வாறு எதிர் கொள்ள போகிறாள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

அதேசமயத்தில் மன்மதன் வைத்த காம சோதனையில் மதி மயங்கி, பிரகாஷ் விரித்த வலையில் சிக்கிய மவுனிகா... இப்போது கூட காம மயக்கத்தில் தான் இருக்கிறாள்... அவளின் முறையற்ற காமம் அவள் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்...‌ அவள் குடும்பம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பம் நடத்தும் பல்வேறு தொழில்களிலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்...

அவள் கணவன் ஜெயகர் மற்றும் அவள் மகள் இருவருக்கும் மௌனிகாவை கேள்வி கேட்கும் தார்மீக உரிமை இல்லை என்றாலும், அவள் மகன் கேள்வி கேட்டு விட்டால், மவுனிகா என்ன பதில் சொல்ல போகிறாள்?... தன் வயதை ஒத்த ஒரு வாலிபனுடன் தன் சொந்த அம்மா உடலுறவு வைத்துக் கொண்டு இருக்கிறாள் என்று தெரிந்து விட்டால், அவள் சொந்த மகன் எவ்வாறு, எந்த மாதிரியான எதிர்வினை ஆற்றுவான்? என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்... நன்றி.
Like Reply


Messages In This Thread
RE: காமம் ஏற்படுத்திய தாக்கம் - by Reader 2.0 - 17-01-2023, 06:33 PM



Users browsing this thread: 19 Guest(s)