17-01-2023, 06:44 AM
(16-01-2023, 09:03 PM)Warmachine27 Wrote: ரெண்டு பேருக்குமே அதுக்கு அப்பறம் தான் தெரிஞ்சது எவ்ளோ பெரிய ரிஸ்க் எடுத்து இருக்காங்கனுஅருமை ஜி இனி அம்மாவின் ஆட்டம் தொடரட்டும்
நிதானத்துக்கு வந்து அவசர அவசரமா ராஜேந்திரன் பின் பக்கம் ஓடிட்டான்
ரம்யா பாத்ரூம் போய் குளிச்சிட்டு வந்து டிரஸ் மாத்திட்டா பிரஸ்ட் அம்மா ரூம்ல எட்டி பாத்தா
வைதேகி பசங்களோட நல்லா தூங்கிட்டு இருந்தா
இவ்ளோ சத்ததலையும் பசங்க முழிகாத்தது ஆச்சிரியம் தான்
அம்மா மாத்திரை போட்ட நாள தூங்கிட்டு இருந்தா அது மனசுக்கு ஒரு நிம்மதி
அப்படியே மெதுவா வந்து புருஷன் ரூம்ல மெதுவா கதவை திறந்து உள்ள போனா
சேதுபதி எப்படி படுத்தானோ அப்படியே படுத்து இருந்தான் ரம்யா நிம்மதி பெரு மூச்சு விட்டா
மொபைல் வைபிரேட் ஆச்சு எடுத்து பாத்தா ராஜேந்திரன் தான் கால் பண்ணான்
வெளிய வந்து எடுத்து பேசினா
ஒன்னும் பிரச்சனை இல்ல ல
இல்ல ஆனா இனிமேல் இந்த மாதிரி வேணாம் ப்ளீஸ்
ரொம்ப சாரி இனிமேல் இந்த மாதிரி நடக்காது
சாரி ஓகே வா
ம்ம்ம் ஓகே
ஓகே ஐ லவ் யூ
ரம்யா யோசிச்ச இந்த நிலைமை ல இதெல்லாம் தேவையா நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆச்சு எதோ சந்தர்ப்பம் சூழ்நிலை இப்படி நடந்திரிச்சி ரெண்டு பேரும் சந்தோசமா இருந்தோம் இதோட இதை நிறுத்திக்கலாம் ப்ளீஸ்
ஓகே உனக்கு வேணாம் னா ஓகே எனக்கும் வேணாம் ஆனா எந்த ப்ரோப்லம் நாளும் என்ன கூப்டு கண்டிப்பா உனக்காக வருவேன் இனிமேல் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் ஓகே வா
ஓகே ரொம்ப தேங்க்ஸ் கண்டிப்பா நானும் மறக்க மாட்டேன் உன் கூட இருந்ததை ஆனா போதும் ஓகே பாய்
ரம்யாக்கு இப்போ மனசு ரொம்ப லேசான மாதிரி இருந்துச்சு ஏன்னா எந்த ஒரு கள்ள தொடர்பும் அவ்ளோ சீக்கிரம் விட்டு போகாது
முக்கியமா போலீஸ் காரன் அவ்ளோ சீக்கிரம் விட மாட்டான் எப்படியாவது சின்ன வீடா வச்சுக்க நெனைப்பான்
ஆனா ராஜேந்திரன் அவனே ஓகே சொன்னதும் விலகி போறேன் சொன்னதும் ரொம்ப ஆறுதல் ஆச்சு 20 நாள் கழிச்சு நிம்மதியா படுக்க போனா படுத்த உடனே தூங்கிட்டா
ரம்யா முழிச்சு பாக்கும்போது மணி 12 பதறி அடிச்சு எழுந்து பாத்தா சேதுபதி இல்ல
வெளிய வந்து பாத்தா காணோம்
சேதுபதி கு கால் பண்ணா சேதுபதி எடுத்து
நீ நல்லா தூங்கிட்டு இருந்த அதான் எனக்கு டைம் ஆச்சு உங்கம்மா கிட்ட சொல்லிட்டு பசங்கள கூட்டிட்டு வந்துட்டேன்
பசங்கள எதுக்கு கூப்பிட்டு போனீங்க
பசங்க பொங்கல் லீவ் ல அதான் சுத்தி பாக்க ஆசை பட்டாங்க உன்னையும் கூப்டு வந்து இருப்பேன் ஆனா உங்கம்மா இருக்கேனால உன்னை விட்டு வந்துட்டேன் 3 நாள்ல அனுப்பி வைக்கிறேன் பசங்கள
ஓகே அப்புறம் கால் பண்றேன் சொல்லி வச்சுட்டான்
ரம்யா முகம் கழுவி வந்து சோபால உக்காந்து அம்மா காஃபி குடுமா சத்தம் போட்டா
வைதேகி மெதுவா வந்தா ரம்யா பக்கத்துல வந்து அவளையே 10 செகண்ட் பாத்து கன்னத்துல ஒரு அறை விட்டா
ரம்யா அதிர்ச்சி ஆகி பாத்தா
நைட் என்னடி பண்ண எவ்ளோ நாளா இந்த ஆட்டம் மரியாதையா சொல்லு
ரம்யா அசந்து போய் உக்காந்தா
தொடரும்