16-01-2023, 11:59 AM
(This post was last modified: 16-01-2023, 12:01 PM by Manmadhan67. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஐந்து லட்சத்தை கடந்த பார்வையாளர்கள் எண்ணிக்கை. இடையிடையே தடங்கல்கள் வந்தாலும் தொடர்ந்து படித்து ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வாழ்வது ஒரு முறை, அதில் என்ன வேண்டாத விதிகள். யாருடைய வாழ்வையும் நான் கெடுக்கவில்லை என்ற நம்பிக்கையோடு, மீண்டும், காம உணர்ச்சிகளுக்கு வடிகாலாய் (எனக்கும், உங்களுக்கும்) கதை எழுதும் பணியை தொடரலாம் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. விரைவில் கதை முன் போல அதே வேகத்தில் பயணிக்கும். தொடர்ந்து ஆதரவளிக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் மீண்டும் என் பொங்கல் நல்வாழ்த்துகளும், மனமார்ந்த நன்றிகளும்.
THANK YOU FOR 520000 VIEWS
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.